தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் – எப்பொழுது தெரியுமா..!

0

தமிழகத்தில் அடுத்தமாதம் நடைபெற இருக்கும் 12 மற்றும் 10,11 ஆம்  வகுப்பு  பொதுத்தேர்வுகளின்  முடிவுகளின் தேதியை  கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

எப்போ ரிசல்ட்..?

இந்த ஆண்டுக்குரிய 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச்-2 ந்  தொடங்கி 21 தேதி வரைக்கும், 10 வகுப்புக்கு  மார்ச்-27 ந் தேதி தொடங்கி ஏப்ரல் -13 ந் தேதி முடிவடைகிறது.  11 வகுப்புக்கு மார்ச்-4 தொடங்கி மார்ச்-26ந்தேதி முடிவடைகிறது .

12 வகுப்பு  பொது தேர்வுகளுக்கான முடிவுகள் ஏப்ரல்-24 ஆம் தேதியும் 10 வகுப்புக்கு மே-4 ஆம் தேதியும் 11 ஆம் வகுப்புக்கு  மே 14 ஆம் தேதியும் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here