Kaavaalaa பாடலை ரீகிரியேட் செய்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்!

0
Kaavaalaa பாடலை ரீகிரியேட் செய்த தமன்னா - வைரலாகும் புகைப்படங்கள்!
Kaavaalaa பாடலை ரீகிரியேட் செய்த தமன்னா - வைரலாகும் புகைப்படங்கள்!

தமன்னா ஆடிய காவாலா பாடல் உலகம் முழுவதும் வைரலான நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமன்னா ஆடிய புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

தமன்னா

கடந்த சில வருடங்களாக தமிழ் திரையுலகில் திரைப்பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்து வந்த தமன்னா தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். அதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயிலர் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதில், தமன்னா நடனமாடிய காவாலா திரைப்பட பாடல் சில நிமிடங்களிலேயே மில்லியன் கணக்கான லைக்குகளை பெற்று உலகம் முழுவதும் வைரலாகி வந்தது. மேலும், தற்போது வரைக்கும் காவாலா பாடலுக்கு இளைஞர்கள் நடனமாடி வீடியோவினை சமூக வலைப்பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

விஜய் டிவியை ஓரங்கட்டி சன்டிவிக்கு தாவிய பிரபல நடிகை.., லீக்கான தகவல்!!!

இந்நிலையில், தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமன்னா காவாலா திரைப்பட பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இந்நிலையில், தற்போது தமன்னா மேடையில் நடனமாடிய புகைப்படங்களை பகிர்ந்து எனக்கு இந்த அறிய வாய்ப்பளித்த படக்குழுவினருக்கு நன்றி என அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here