தமிழகத்தில் “வாரிசு சான்றிதழ்” வழங்குவதற்கான அரசாணை திருத்தம்., ஐகோர்ட் உத்தரவு!!!

0
தமிழகத்தில்
தமிழகத்தில் "வாரிசு சான்றிதழ்" வழங்குவதற்கான அரசாணை திருத்தம்., ஐகோர்ட் உத்தரவு!!!

திருவள்ளூர் அம்பத்தூரை சேர்ந்த சந்தானம் மற்றும் அவரது மனைவி கடந்த ஆண்டு இறந்துவிட்டனர். இதனால் அவர்களது வீடு மற்றும் வங்கி கணக்கை கையாள, சகோதரராகிய எனக்கு “வாரிசு சான்றிதழ்” வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். வழக்கு சம்பந்தமாக தாசில்தார் கூறுகையில், “வருவாய் துறை பிறப்பித்த அரசாணையில் மணமான ஆண் இறக்கும் பட்சத்தில், வாரிசு சான்றிதழ் எவ்வாறு? வழங்க வேண்டும் என மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி சேஷசாயி, “வாரிசு இல்லாத ஆண் மரணிக்கும் பட்சத்தில், யாருக்கு வாரிசு சான்றிதழ் தர வேண்டும் என்பதை சட்டத்திற்கு பொருந்தும் வகையில் அரசாணையை திருத்தம் செய்ய வேண்டும்.” என உத்தரவிட்டுள்ளார்.

குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி.., ரீல்ஸ் மோகத்தால் வந்த விபரீதம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here