தமிழகத்தில் அரசுப் பள்ளியில் இவ்வளவு தலைமை ஆசிரியர் காலிப் பணியிடம்., கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!!

0

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி விரைவில் அரசு பள்ளி ஆசிரியருக்கான போட்டி தேர்வு TN TRB தேர்வாணையம் வெளியிடும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் 670 தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் “வாரிசு சான்றிதழ்” வழங்குவதற்கான அரசாணை திருத்தம்., ஐகோர்ட் உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here