ப்பா.., மாடர்ன் உடையில் மொத்தத்தையும் காட்டிய ராஷி கண்ணா.., அல்லோல் பட்டுப்போன இணையவாசிகள்!!!

0
ப்பா.., மாடர்ன் உடையில் மொத்தத்தையும் காட்டிய ராஷி கண்ணா.., அல்லோல் பட்டுப்போன இணையவாசிகள்!!!
ப்பா.., மாடர்ன் உடையில் மொத்தத்தையும் காட்டிய ராஷி கண்ணா.., அல்லோல் பட்டுப்போன இணையவாசிகள்!!!

தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வந்த ராஷி கண்ணா இப்போது தமிழ் சினிமாவிலும் முன்னணி ஹீரோயினாக உருவெடுத்துள்ளார். தமிழில் அடங்கா மரு, இமைக்கா நொடிகள், சங்கத்தமிழன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி சினிமாவில் பிசியாக இருக்கும் ராஷி கண்ணா அவ்வப்போது இளசுகள் மயங்கும் அளவுக்கு சில புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதன்படி இப்போது கூட அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

Kaavaalaa பாடலை ரீகிரியேட் செய்த தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here