மட்டன் எடுத்தா “கீமா பாவ் பாஜி” செஞ்சு பாருங்க.,, டேஸ்ட் அள்ளும்..,செய்முறை இதோ!!

0
மட்டன் எடுத்தா “கீமா பாவ் பாஜி” செஞ்சு பாருங்க.,, டேஸ்ட் அள்ளும்..,செய்முறை இதோ!!
மட்டன் எடுத்தா “கீமா பாவ் பாஜி” செஞ்சு பாருங்க.,, டேஸ்ட் அள்ளும்..,செய்முறை இதோ!!

அசைவ பிரியர்களுக்கு பிடித்த மட்டனை விதவிதமாக சமைத்து சாப்பிடலாம். ஆனால் இப்போது கொஞ்சம் வித்தியாசமாக மட்டனை வைத்து கீமா பாவ் பாஜி எப்படி செய்யலாம்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தேவையான பொருட்கள்:

 • தக்காளி-1
 • வெங்காயம்-2
 • மட்டன்-250 கிராம்
 • கேப்சிகம்-சிறிதளவு
 • பட்டாணி-100 கிராம்
 • எண்ணெய்-1 தேக்கரண்டி
 • உப்பு-தேவையான அளவு
 • மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி
 • மிளகாய் தூள்-1 தேக்கரண்டி
 • கரமசாலா பொடி-1 தேக்கரண்டி
 • இஞ்சி, பூண்டு பேஸ்ட் -2 தேக்கரண்டி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு மாதம் இந்த சேவைகள் ரத்து – தேவஸ்தானம் அறிவிப்பு!

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். இத்துடன் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, மட்டன் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். இவையனைத்தும் நன்கு வதங்கியவுடன் மிளகாய் தூள், தக்காளி, பட்டாணி, கேப்சிகம், சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து கீமா கெட்டியாகும் வரை கிளறி விட்டால் சூடான கீமா பாவ் பாஜி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here