what is cab
Uncategorized
குடியுரிமை சட்ட திருத்த மசோதா – முழு விளக்கம்
பாகிஸ்தான், வங்காளதேசம்,
ஆப்கானித்தான்
ஆகிய
நாடுகளிலிருந்து
இந்தியாவில்
குடியேறிய
மதரீதியான
துன்புறுத்தலுக்கு
ஆளான
சிறுபான்மையினரான
இந்துக்கள்,
சீக்கியர்கள்,
சமணர்கள்,
பௌத்தர்கள்,
பார்சிகள்
மற்றும்
கிறித்தவர்கள்
போன்ற
சமயப்
பிரிவினருக்கு
இந்தியக்
குடியுரிமை
வழங்குவதற்கு
வழிவகை
செய்யும்
1955 இந்தியக்
குடியுரிமைச்
சட்டத்தில்
சட்டத்
திருத்தம்
செய்யும்
சட்ட
முன்வடிவை
இந்திய
நாடாளுமன்றத்தின்
மக்களவையில்,
இந்தியாவின்
உள்துறை
அமைச்சர்
அமித்
ஷா
09 டிசம்பர்
2019 அன்று
அறிமுகப்படுத்தினார்.
ஆதரவும் எதிர்ப்பும்:
மக்களவையில் இச்சட்டத் திருத்தத்திற்கு ஆதராவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்ததால் இச்சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில் இச்சட்டத் திருத்த மசோதா 11 டிசம்பர் 2019 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட போது, மசோதாவிற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்ததால் சட்ட திருத்த...
Latest News
முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு லாபம் தரும் சேமிப்பு திட்டம்., இவ்ளோ வட்டி கிடைக்கும்? முக்கிய தகவல்!!!
ஏழை, நடுத்தர மக்களின் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 'கிசான் விகாஸ் பத்ரா...