Friday, May 3, 2024

vijay

சவாலை செய்து முடிப்பாரா விஜய் ?? – ரசிகர்கள் ஆவல்!!

இந்த கொரோனா பொது முடக்ககாலத்தில் திரை பிரபலங்கள் சமூக வலைத்தளம் வாயிலாக மற்ற பிரபலங்களுக்கு சவால் எனப்படும் " சேலஞ்ச்" விடுப்பது பிரபலம். அந்த வகையில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிகர் விஜய்க்கு சேலஞ்ச் ஒன்றை விடுத்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டம்: நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு. அப்போது அவருக்கு தெலுங்கானா...

தளபதி படத்தில் 20 கோடி நஷ்டமா.? அர்ச்சனா கல்பாத்தி விளக்கம்..!

தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் தளபதி விஜய் இன் பிகில் திரைப்படம் அதிகளவில் வசூலை எட்டியது. ஆனால் அதில் 20 கோடி நஷ்டம் என செய்திகள் பரவின அதை குறித்து அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். பிகில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் 2019 இல் தீபாவளியில் வெளியானது. ஆனாலும் பாக்ஸ்...

விஜயை பின்தொடரும் ஐடி ரெய்டு..! மீண்டும் விஜய் வீட்டில் அதிகாரிகள் சோதனை..!

கடந்த மாதம் பிப்ரவரி 5ல் விஜய் வீடு மற்றும் அலுவலங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். தற்போது மீண்டும் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்த தகவல்களால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மீண்டும் ஐடி ரெய்டு..! கடந்த ஆண்டு வெளியான பிகில் பட சம்பளம் குறித்து விஜயின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி ஒருநாள் முழுவதும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்....
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img