Friday, April 19, 2024

vijay

தமிழை தாண்டி தெலுங்கில் விஜய் செய்த சாதனை – கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் உச்சக்கட்ட நடிகராக இருக்கும் விஜயின் தமிழை தாண்டி தெலுங்கில் அவர் செய்த சாதனை இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். தளபதி விஜய் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் விஜய். மாண்புமிகு மாணவன் படத்தில் ஆரம்பித்து தற்போது பலரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் இளைய தளபதி விஜய்....

சிவக்குமார் மடியில் விஜய், சூர்யா – அப்போவே என்ன ஒரு நட்பு! புல்லரித்து போன ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகர்களாக இருக்கும் விஜய், சூர்யா சிறுவயதிலேயே அவர்களுக்கு இருக்கும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த விஜய், சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். விஜய், சூர்யா தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரசிகர்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால் போதும் தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்து விடுவார்....

16 வருடங்களுக்கு முன்பு தளபதி விஜய் செய்த காரியம் – ட்ரெண்டாகும் புகைப்படம்!!

நடிகர் விஜய் தற்போது வரை தனது நற்பணி மன்றங்கள் மூலமாக பல நல்ல காரியங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே இவர் அனைவரும் வியக்கும்படி ஒரு காரியத்தினை செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. "தளபதி" விஜய் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் தான் நடிகர் "தளபதி" விஜய். இவர் கடந்த...

விஜயுடன் பூஜா ஹெக்டே நெருக்கமாக இருக்கும் ஷூட்டிங் புகைப்படம் – தளபதி 65 மாஸ் அப்டேட்!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் விஜய் தற்போது தனது 65வது படத்தில் நடித்து வருகிறார். தற்போது ஷூட்டிங்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் 65 தமிழ் மக்களின் தளபதியாக இருக்கும் விஜய் தற்போது தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். ஏற்கனவே மாஸ்டர் படத்திற்கு இருந்து வந்த வரவேற்பை விட...

அதுக்குள்ள “மாஸ்டர்” திரைப்படம் டிவிலயா?? – ரசிகர்கள் குஷி!!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான "மாஸ்டர்" திரைப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி டிவியில் ஒளிபரப்படும் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து "தளபதி" ரசிகர்கள் மிகவும் குஷியில் உள்ளனர். மாஸ்டர் திரைப்படம் முன்னணி நடிகரான நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் "மாஸ்டர்". இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "சன் பிக்ச்சர்ஸ்"...

10 வருசமா ஏன் விஜய் படத்துக்கு தேசிய விருது கிடைக்கல தெரியுமா?? இணையத்தில் வைரலாகும் செய்தி!!

நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்கள் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு விருதினை கூட அவரது நடிப்பிற்கு என்று வாங்கவில்லை. என்று விஜய் ரசிகர்கள் தொடர்ந்து மனவருத்தம் அடைந்து வருகின்றனர். இதற்கான காரணத்தையும் அவர்களே கூறுகின்றனர். விஜய் திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி இடத்தில் இருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் முன்னாள் இயக்குனர் ஏஎல் சந்திரசேகரின்...

கௌதம் படத்தில் விஜய் நடிக்காததற்கு காரணம் இதுதானா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட நடிகராக வலம் வரும் விஜய், அனைவரின் இயக்கத்திலும் நடித்திருக்கிறார். ஆனால் கௌதம் திரைப்படத்தில் மட்டும் நடித்தில்லை அதற்கான காரணம் இணையத்தில் வெளியாகியுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் ரொமான்டிக் டைரக்டர் என்றால் கௌதம் வாசுதேவ் மேனன் தான். பலர் மனதில் இருக்கும் காதல்களை வெளிக்கொணர்ந்து வருவதாக இவரின் கதையம்சங்கள் அனைத்தும் அமைந்திருக்கும்....

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் திரைப்படம்?? மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த மாஸ்டர் திரைப்படம் தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர்: தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கூட்டணியில் வெளிவந்த படம் தான் மாஸ்டர் திரைப்படம். இந்த திரைப்படம் ஊரடங்கு காலத்திற்கு பின்பு மக்கள் அனைவரையும் திரையரங்கிற்கு வரவைத்த திரைப்படமாக...

நடிகர் விஜய் போலீசில் பரபரப்பு புகார் – மக்கள் இயக்க நிர்வாகிகளை வெளியேற்ற கோரிக்கை!!

வீட்டில் குடி இருந்த 2 பேரை வெளியேற்ற வேண்டும் என்று கூறி போலீசில் நடிகர் விஜய் புகார் அளித்துள்ளார். புகார் அளிக்கப்பட்டு இருந்த இருவரும் நடிகர் விஜயின் ரசிகர் மன்ற நிர்வாகிகளாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் புகார்: நடிகர் விஜய் கடந்த சில நாட்களாக பல வித சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். நடிகர்கள் எப்போதும் அரசியலுக்கு...

“வாத்தி கமிங் ஒத்து” அரசியலில் களம் இறங்கும் தளபதி விஜய்?? மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை!!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் "தளபதி" விஜய் தனது இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது பரபரப்பாக பேசப்படுகிறது. இதன் மூலமாக அவர் இந்த தேர்தலில் போட்டியிடுவாரா? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. "தளபதி" விஜய்: தமிழ் திரையுலகில் தற்போது உச்சகட்ட முன்னணி நடிகராக...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img