Saturday, May 18, 2024

tn cm latest updates

காதலர் தினத்தில் லாக்டவுனா?? வைரலாகும் முதல்வர் வீடியோ உண்மையா??

பிப்ரவரி 14ம் தேதி உலகம் முழுவதும் காதலர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த தினத்தில் லாக்டவுன் அறிவிக்குமாறு முதல்வர் பழனிச்சாமியிடம் ஒருவர் கேட்பது போலவும், அதற்கு அவர் 'கோரிக்கை நிறைவேற்றப்படும்' என கூறுவது போலவும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. காதலர் தினத்தில் லாக்டவுன் பிப்ரவரி 14 ம் தேதியான வரும் ஞாயிற்று கிழமை உலகம் முழுவதும் காதலர்கள்...

விபத்தால் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் அறிவிப்பு!!

தமிழகத்தில் விபத்து மற்றும் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ள 50 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி தமிழகத்தில் விபத்து மற்றும் உடல்நல குறைபாட்டால் உயிரிழந்துள்ள காவலர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட உள்ளதாக தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக...

பேரறிஞர் அண்ணாவின் 52 வது நினைவு தினம் – முதல்வர், துணை முதல்வர் ட்வீட்!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 52 வது நினைவு தினத்தை ஒட்டி தமிழகத்தின் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அண்ணா நினைவு தினம் திராவிட கழகத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் 52 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அண்ணாவின் நினைவு தினத்தை...

கொரோனா தடுப்பு நடவடிக்கை – கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை!!

தற்போது தமிழகத்தில் வரும் 31ம் தேதியுடன் 12வது கட்ட ஊரடங்கு முடிவுக்கு வர உள்ளது. இதனை அடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசிக்க உள்ளார். கொரோனா: கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஊரடங்கு...

முதல்வர் சென்ற விமானத்தில் விடாமல் அழுத குழந்தை – தாயுடன் இறக்கி விடப்பட்டதால் பரபரப்பு!!

தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி நேற்று அரசியல் பயணமாக பிரதமர் மோடியை காண்பதற்காக டெல்லி சென்றார். அவர் சென்ற விமானத்தில் பயணியாக இருந்த ஒரு குழந்தை நீண்ட நேரமாக அழுது கொண்டிருந்ததால் தாயும் அந்த குழந்தையும் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டனர். இறக்கிவிடப்பட்ட குழந்தை நேற்று மதியம் சென்னையிலிருந்து டெல்லிக்கு விஸ்தாரா என்ற விமானம் புறப்பட இருந்தது. அப்போது அந்த விமானத்திலிருந்த...
- Advertisement -spot_img

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -spot_img