Sunday, May 12, 2024

tamilnadu 2021 elections update

தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் சட்டமன்ற தேர்தல்?? மும்முரமாகும் பணிகள்!!

தமிழகத்தில் நடக்க காத்திருக்கும் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதத்தில் நடைபெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது பற்றிய தகவலும் தற்போது வெளிவந்துள்ளது. சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் சட்டப்பேரவையின் ஆயுட் காலம் வரும் மே மாதத்துடன் முடிவுக்கு வர உள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் அதற்கு முன்பாகவே சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும்...

‘எடப்படியார் என்றும் முதல்வர்’ – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்வீட்!!

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி வெற்றி பெற்றால் முதல்வர் யார்? என்கிற விவாதம் அமைச்சர்களிடையே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. ஒவ்வொரு அமைச்சர்களும் முரண்பாடான கருத்துக்களைத் தெரிவித்து வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 2021 முதல்வர் வேட்பாளர்: தமிழகத்தில் 2016ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்று...
- Advertisement -spot_img

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -spot_img