Saturday, May 18, 2024

sattur fire accident recent updates

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – உரிமையாளர் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு!!

விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிவிபத்து சம்பவத்தில் தலைமறைவான பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட 6 பேரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 6 பேர் மீது வழக்கு பதிவு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில், அச்சன்குளம் கிராமத்தில் மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு...

சாத்தூர் பட்டாசு ஆலை தீவிபத்து – பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரண நிதி!!

விருதுநகர் அருகேயுள்ள சாத்தூரில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மோடி அறிவித்துள்ளார். 2 லட்சம் நிவாரணநிதி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சன்குளம் என்ற கிராமத்தில், சக்திவேல் என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த...

சாத்தூர் பட்டாசு ஆலை தீ விபத்து – 11 பேர் பரிதாப பலி!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் திடிரென்று பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. தற்போது இந்த தீ விபத்தினால் பெண் உட்பட 11 பேர் உயிர் இழந்துள்ளனர். இதனால் அந்த பகுதி சோகத்தில் ஆழ்ந்துள்ளது. சாத்தூர்: சாத்தூர், சிவகாசி என்றாலே நாம் அனைவருக்கும் நியாபகத்திற்கு வருவது பட்டாசு தான். இந்த இடங்களில் தான் அதிகமான பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறது....

பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்தால் 5 பேர் பலி – விருதுநகரில் நடந்த கொடூரம்!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட விபத்தினால் பட்டாசு தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு ஆலையில் வெடிவிபத்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்வதற்கான பட்டாசுகளுக்கான ஆலைகள் விருதுநகர் மாவட்டத்தில் அதிகமாக இயங்கி வருகிறது. அதிகமான வெயில் காரணமாகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ...
- Advertisement -spot_img

Latest News

CSK vs RCB 2024: முக்கிய போட்டியில் இணையும் ‘இந்தியன் 2’ படக்குழு.. வெளியான முக்கிய அப்டேட்!!

IPL தொடரின் 17வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்று  (மே 18) நடைபெறும் முக்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல்...
- Advertisement -spot_img