Sunday, May 5, 2024

rashi khanna

உள்ளாடைகள் எதுவும் போடாமல் புகைப்படத்தை வெளியிட்ட ராசி கண்ணா – இணையத்தில் வைரல்!!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் தான் ராசி கண்ணா. முன்னணி நடிகை இல்லையென்றாலும் கைவசம் சில திரைப்படங்களை வைத்திருக்கிறார். தற்போது பலரும் பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ராசி கண்ணாவும் மேலாடை இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ராசி கண்ணா மாடலிங் துறையின் அறிமுகமானவர் தான்...

லாக்டவுனில் தமிழ் கற்கும் சூர்யா பட நாயகி – யார் தெரியுமா..?

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் பிரபல நாயகியான ராசி கண்ணா தற்போது இரண்டிற்கு மேற்பட்ட தமிழ் படங்களை கைவசம் வைத்திருப்பதால் இந்த லாக்டவுனில் ஆர்வமாக தமிழை கற்று வருகிறார். இதனால் ரசிகர்கள் இடையே பாராட்டுகளை பெற்று வருகிறார். ராசி கண்ணா தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய வெற்றிப்படங்களை தந்துள்ளார். மேலும்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img