உள்ளாடைகள் எதுவும் போடாமல் புகைப்படத்தை வெளியிட்ட ராசி கண்ணா – இணையத்தில் வைரல்!!

0
rashi kanna
rashi kanna

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் தான் ராசி கண்ணா. முன்னணி நடிகை இல்லையென்றாலும் கைவசம் சில திரைப்படங்களை வைத்திருக்கிறார். தற்போது பலரும் பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ராசி கண்ணாவும் மேலாடை இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ராசி கண்ணா

மாடலிங் துறையின் அறிமுகமானவர் தான் ராசி கண்ணா. இவர் முதன்முதலில் ஹிந்தியில் வெளியான ‘மெட்ராஸ் கஃபே’ படத்தில் சைடு ரோலில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கில் உருவான மனம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

kajal agarwal

தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் ‘அடங்கமறு’ மற்றும் ‘சங்கத்தமிழன்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

rashi kanna

மேலும் வளர்ந்து வரும் நடிகையாக திகழும் ராசி கண்ணா சுந்தர் சி இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘அரண்மனை 3’ படத்திலும் நடிக்க உள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்புகள் கூடிய விரைவில் ஆரம்பிக்க உள்ளது.

Rashi-Khanna-1
Rashi-Khanna

மேலும் சூர்யா நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் அருவா படத்திலும் ராசி கண்ணா அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராசி கண்ணா பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

Rashi-Khanna
Rashi-Khanna

தற்போது உள்ளாடை எதுவும் போடாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது பலரும் பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது ட்ரெண்ட் ஆகி வருகிறது. மேலும் இவர் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்தில் நிர்வாணமாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here