Monday, May 20, 2024

rajyasabha election updates gujarath

ராஜ்யசபா எம்.பி தேர்தல் – கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. வாக்களித்தார்..!

நாட்டின் 8 மாநிலங்களில் 19 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதில் கொரோனா சிகிச்சை பெற்ற காங்கிரசு எம்.எல்.ஏ. பாதுகாப்பு கவச உடையணிந்து வந்து வாக்களித்தார். ராஜ்யசபா தேர்தல் கொரோனா லாக்டவுனால் ராஜ்யசபா தேர்தல் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்தது. இதனையடுத்து 24 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19-ல்...

கட்சியை உடைக்கும் முயற்சியில் பாஜக – மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் குற்றசாட்டு

குஜராத்தில் மாநிலங்களவை தேர்தல் நெருங்கும் சமயத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்தது அக்கட்சி இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூன்று எம்எல்ஏ கள் ஏற்கனவே ராஜினாமா செய்து உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது. மாநிலங்களவை தேர்தல்: குஜராத் இல் நான்கு மாநிலங்களவை உறுப்பினர்க்குக்கான இடம் காலியாக உள்ளது. இதற்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல்...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img