Monday, April 29, 2024

rain in tamilnadu

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் – வானிலை மையம் அறிவிப்பு..!

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வட மேற்கு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது....

தென்மேற்குப் பருவமழை எதிரொலி – தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தென்மேற்குப் பருவ மழை கேரளத்தில் தீவிரமடைந்துள்ளது.அதனால் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை கோவை நீலகிரி தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு...

இன்றுடன் முடியும் அக்னி நட்சத்திரம் – 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக உள்மாவட்டங்கள் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு மே-4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்று முடிவுக்கு வருகிறது. சென்னையில் அதிகபட்ச...

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்..!

ஏப்ரல் 17 இன்று 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர் மேன் தெரிவித்துள்ளார். வெப்பச்சலனம் காரணமாக இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது, இந்த தகவல் 6 மாவட்ட மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் தந்துள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் மழை ? சித்திரை வெயில் ஆரம்பமாகிவிட்டது எனவே எல்லா மாவட்டங்களிழும் நாளுக்கு...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img