Monday, May 20, 2024

pm modi tweet

லாரி மோதியதில் சாலையோர தொழிலாளர்கள் 15 பேர் பலி – குஜராத்தில் பதைக்கவைக்கும் சம்பவம்!!

குஜராத்தில் கூலித்தொழிலாளிகள் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது லாரி மோதியதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 15 தொழிலாளிகள் உடல் சிதைந்து பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. கூலித்தொழிலாளர்கள் பலி ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்வாடாவை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் குஜராத் மாநிலத்தில் சூரத் நகரில் கொசாம்பா என்ற இடத்தில் தங்கி வேலைபார்த்து வந்தனர். பகல் நேர வேலை முடித்து இரவில்...

உலகின் நீளமான “அடல்” சுரங்கப்பாதை – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!!

இமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் நீளமான சுரங்கவழி பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த எல்லை சாலைகள் 10 ஆண்டு கடுமையான உழைப்பிற்கு பரிசாக கிடைத்துள்ளது. நீளமாக சுரங்கவழி பாதை: இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில் இருந்து லடாக்கின் லே பகுதியை இணைக்கும் அடல் ரோடங் சுரங்கப்பாதை 10 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையான உழைப்பால்...

நவீன இந்தியாவின் 19 மாத “கருப்பு பக்கங்கள்” – இன்றுடன் 45 ஆண்டுகள், மோடி ட்வீட்..!

அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டுவந்த எமெர்ஜென்சி எனப்படும் அவசரநிலை கொண்டு வரப்பட்டு 45 ஆண்டுகள் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து பிரதமர் தன் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர், தன் ட்விட்டர் பக்கத்தில். அன்றைய பிரதமர்: உத்தர பிரதேசத்தில் உள்ள ரேபரலி தொகுதியில் இந்திரா காந்தி எம்.பி ஆக வெற்றி பெற்றார். ஆனால், அது செல்லுபடியாகாது என்றும் அவரது...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img