Tuesday, May 14, 2024

நவீன இந்தியாவின் 19 மாத “கருப்பு பக்கங்கள்” – இன்றுடன் 45 ஆண்டுகள், மோடி ட்வீட்..!

Must Read

அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டுவந்த எமெர்ஜென்சி எனப்படும் அவசரநிலை கொண்டு வரப்பட்டு 45 ஆண்டுகள் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து பிரதமர் தன் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர், தன் ட்விட்டர் பக்கத்தில்.

அன்றைய பிரதமர்:

உத்தர பிரதேசத்தில் உள்ள ரேபரலி தொகுதியில் இந்திரா காந்தி எம்.பி ஆக வெற்றி பெற்றார். ஆனால், அது செல்லுபடியாகாது என்றும் அவரது எம்.பி பதவியை பறித்தது அலகபாத் உயர்நீதிமன்றம். ஆனால், அதிரைக்கு அடுத்த நாள் உச்சநீதி மன்றம் பிரதமராக இந்திரா காந்தி தொடரலாம் என்று உத்தரவிட்டது. இதனை உச்சநீதி மன்றம் 1975-ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி அன்று சொன்னது.

Indira gandhi
Indira gandhi

அதற்கு அடுத்த நாள் அதாவது 25 ஆம் தேதி ஜூன் மாதம் இந்திரா காந்தி எமெர்ஜென்சி எனப்படும் அவசரநிலையை நள்ளிரவு பிரகடனம் படுத்தினர். இது 1977 ஆம் ஆண்டு மார்ச் 21 அம் தேதி வரை அமலில் இருந்தது. இந்த காலகட்டத்தின் போது பல எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Emergency: Democracy's darkest days
Emergency: Democracy’s darkest days

பத்திரிகை போன்ற தொடர்புகள் முடக்கப்பட்டன. மக்கள் பேச்சுசுதந்திரம் கூட இல்லாமல் அவதிபட்டு உள்ளனர். பல மக்களின் நீடித்த முயற்ச்சியால் அவசரநிலை நீக்கப்பட்டது. அது நிறைவடைந்து 45 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

பிரதமர் ட்வீட்:

modi
modi

ஏற்கனவே பிரதமர் இது பற்றி குறிப்பிட்டு உள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது ” 1975 முதல் 1977 வரை அவசரநிலை இருந்த நாட்கள் “ஒரு இருண்ட காலம்” . இந்த அவசரநிலை மூலமாக சித்திரவதைகளை அனுபவித்து வந்த மக்கள் அனைவரையும் நான் வணங்குகிறேன். அவர்களின் தயக்கத்தை நாடு ஒரு பொது மறக்காது. அவர்கள் ஜனநாயகத்திற்காக போராடியவர்கள்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

நடிகர் சூர்யா-வும் அரசியலில் களமிறங்க உள்ளாரா? சைலண்ட்டாக நடந்த கூட்டம்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் 'தமிழக வெற்றிக் கழகம் (TVK)' எனும் கட்சியை, சமீபத்தில் தொடங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து வரும் 2026 ஆம் ஆண்டு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -