Saturday, May 18, 2024

pandian stores vs baakiyalakshmi episodes

’25 வருசமா பாக்கியா கூட பிடிக்காம தான் வாழ்ந்துட்டு இருக்கேன்’ – குடித்து விட்டு மூர்த்தியிடம் உளறும் கோபி!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கிய லட்சுமி மகா சங்கமம் தொடரில் தற்போது கோபி தொடர்ந்து மூர்த்தியிடம் சிக்கி வருகிறார். மேலும் இன்றைய எபிசோடில் ராதிகா ஜனார்தனனுக்கு தனது நிலத்தை விற்கப் போகிறார். மகா சங்கமம்: பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு விருந்தாளியாக வரும் பாக்கியா அவர்களுடன் நன்கு பழகுகிறார். ஆனால் கோபிக்கு...

இனியா கண்ணனிடம் பழகுவதை பார்த்து சந்தேகிக்கும் கோபி – சூடுபிடிக்கும் கதைக்களம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பாக்கியலட்சுமி குடும்பமும் இணைத்து பல விறுவிறுப்பான சம்பவங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது இன்றைய எபிசோடில் இனியாவும் கண்ணாவும் பேசிக்கொண்டிருக்க அதனை பார்க்கும் கோபி சந்தகப்படுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ராதிகாவுடன் ரோட்டில் சிரித்து பேசிக்கொண்டிருக்கும் கோபியை மூர்த்தி பார்த்து விடுகிறார்....

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்காக ராதிகாவிடம் கெஞ்சும் பாக்கியா – மாட்டிக்கொள்வாரா கோபி??

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது விறுவிறுப்பான கதையம்சங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது விஜய் டிவி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. கடைசி நேரத்தில் ராதிகாவை வீட்டிற்கு அழைத்து வருகிறார் பாக்கியலட்சுமி. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலுடன் இணைந்துள்ளனர். ஜனார்த்தனன் பாண்டியன் ஸ்டோர்ஸ் இடத்தை வளைத்து போடுவதற்காக...

ராதிகாவுடன் கோபியை பார்த்து விடும் மூர்த்தி – பாக்கியாவிடம் உண்மையை சொல்வாரா?? சூடுபிடிக்கும் கதைக்களம்!!

பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய எபிசோடில் ராதிகா கோபியிடம் இருக்கும் மாற்றத்தை கண்டுபிடிக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திடம் சிக்குவாரா?? மாட்டாரா?? என்பதே ட்விஸ்ட்டாக உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இதுவரையிலும் நடத்தி வந்த கடையை விற்க வரும் ராதிகாவிடம் கால...

ஒரே அறையில் தங்கும் கோபி, ராதிகா – சந்தேகத்தில் மூர்த்தி!! சூடுபிடிக்கும் கதைக்களம்!!

விஜய் டிவியில் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் பாக்கியலட்சுமி சீரியலும் மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது ராதிகாவிடம் தனியாக இருக்க வேண்டும் என ஆசைப்படும் கோபி கண்ணனை தனியாக விட்டு செல்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனை கோபியுடன் துணைக்கு அனுப்பி வைக்கின்றனர். வேண்டா வெறுப்பாக கண்ணனை அழைத்து செல்கிறார். அங்கு...
- Advertisement -spot_img

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -spot_img