Thursday, May 16, 2024

online classes in tamilnadu

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

தமிழகத்தில் மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் மத்திய அரசின் வழிகாட்டு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆன்லைன் வகுப்புகள்: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்தததை தொடர்ந்து கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் தனியார் பள்ளிகள் சார்பில் ஆன்லைன்...

5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம் – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் வரும் செப்டம்பர் 21ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். ஆன்லைன் வகுப்புகள்: கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன....

ஆன்லைனில் வகுப்பு இல்லை, டிவி மூலம் தான் – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

தமிழகத்தில் தனியார் பள்ளி மாணவர்களைப் போல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் வரும் ஜூலை 13ம் தேதி முதல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்து இருந்தார். தற்போது அது குறித்து சில விளக்கங்களை அவர் தெரிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்புகள்: தமிழகத்தில் 3 மாதத்திற்கு மேலாக கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள் மூடப்பட்டு...
- Advertisement -spot_img

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -spot_img