Friday, May 3, 2024

neet results 2020

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி – திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்ட தேர்வுத்துறை!!

நேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளில் சில மாநிலங்களில் தேர்வினை எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்கள் அதிகமாக இருந்ததால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. அதனை தற்போது தேசிய தேர்வு முகமை சரி செய்து புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகள் 2020: கடந்த செப்டம்பர் மாதம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் நீட் தேர்வு நாடு முழுவதும்...

நீட் தேர்வு 2020 முடிவுகளில் குளறுபடி – இணையத்தில் இருந்து நீக்கம்!!

நேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளில் சில மாநிலங்களில் தேர்வினை எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்கள் அதிகமாக இருந்ததால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. அதனை அடுத்து தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டன. நீட் தேர்வு: இந்தியாவில் மருத்துவ நுழைவுக்காக நடத்தப்படும் தேசிய அளவிலான தேர்வு, நீட். இந்த ஆண்டு பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொரோனா...

நீட் தேர்வு முடிவுகள் 2020 வெளியானது – கட் ஆப் மதிப்பெண்கள் உயர வாய்ப்பு!!

நாடு முழுவதும் கொரோனா பரவலுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்ற மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு உள்ளது. இருமுறை நடந்த தேர்வுகளின் கேள்விகளில் மாற்றம் இருப்பதால் இம்முறை கட் ஆப் மதிப்பெண்கள் உயர வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். நீட் தேர்வு ரிசல்ட்: கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட...

நீட் தேர்வு முடிவுகள் 2020 இன்று வெளியீடு – எப்படி தெரிந்து கொள்வது??

கொரோனா பரவலுக்கு மத்தியில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வினை இந்த ஆண்டு ரத்து செய்யக்கோரி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிராகரித்த மத்திய அரசு செப்டம்பர் 13 ஆம் தேதி தேர்வினை நடத்தியது. இதில் நாடு முழுவதும் 14.37 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் பங்கேற்றதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் தெரிவித்தார். நீட் தேர்வு முடிவுகள்: அக்டோபர்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img