Tuesday, April 30, 2024

mk stalin corona activities

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – முக ஸ்டாலின் வலியுறுத்தல்..!

தமிழகத்தில் வரும் ஜூன் 15ம் தேதி முதல் தொடங்க உள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வை உடனடியாக ரத்து செய்யுமாறு திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். பொதுத்தேர்வு ரத்து: ஆட்சியாளர்கள் தங்களது மறைமுக ஆதாயத்திற்காக மாணவர்களின் உயிருடன் விளையாடுவதாக முக ஸ்டாலின் அவர்கள் குற்றம் சாட்டி உள்ளார். இதனால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை உடனடியாக ரத்து...

டாஸ்மாக் கடைகள் திறப்பு – முக ஸ்டாலின் கருப்புக்கொடி போராட்டம்..!

தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் திறக்கப்பட்ட கடைகளில் மதுபிரியர்கள் வயது வாரியாக வந்து மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் இதனை எதிர்த்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் அவரது வீடு முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார். கருப்புச் சின்னம்: தமிழகத்தில்...

‘ஒன்றிணைவோம், உணவளிப்போம்’ – ஏழைகளுக்கு உணவளிக்க முக ஸ்டாலின் புது முயற்சி..!

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். வசதி படைத்தோருக்கு இது வெறும் ஊரடங்கு தான் என்றாலும் ஏழை, எளியோருக்கு வருமானம் இல்லாமல் பசிப் போராட்டமாக உள்ளது. அவ்வாறு கஷ்டப்படுபவர்களுக்கு பல்வேறு தன்னார்வலர்களும், அரசியல் தலைவர்களும் உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின், 'ஏழை எளியோருக்கு...

‘கொரோனா பணக்கார வியாதி ஏழைகளுக்கு வராது’ என காமெடி செய்வதை நிறுத்திவிட்டு தடுத்து நிறுத்த பாருங்கள் – முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை..!

கொரோனா என்பது பணக்கார வியாதி ஏழைகளுக்கு வராது என்ற அரிய வர்க்க பேதக் கண்டுபிடிப்பை வெளியிட்டு நகைச்சுவை பரிமாறுவதை நிறுத்திவிட்டு கொரோனா தொற்றை உண்மையில் தடுத்த நிறுத்தப் பாருங்கள் முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய, மாநில அரசு குறித்து - ஸ்டாலின்..! கையைத் தட்டி, விளக்கேற்றி, மணியடித்து கொரோனாவை விரட்டிவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறது....

கொரோனவால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி வழங்குக – முக ஸ்டாலின் தீர்மானம்..!

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தோழமை கட்சித் தலைவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அதில் தமிழகத்தில் கொரோனா தாக்கம் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. முக ஸ்டாலின் அறிவிப்புகள்: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும். கரோனா...

மளிகை பொருள் எல்லாம் தடையில்லாமல் கிடைக்கிறதா? ஏன் மாஸ்க் போடாம வர்றீங்க? ரெய்டு விட்ட மு.க.ஸ்டாலின்.!

கொரோனா தோற்று பரவாமல் இருக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வருகிறது. இதற்கிடையில் "கடை எப்போ திறக்கறீங்க.. பால் கிடைக்குதா.. ஏன் மாஸ்க் போடாம வெளியே வர்றீங்க?" என்று சைதாப்பேட்டையில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் கேள்வி அறிவுரைகள் அளித்துள்ளார் மு.க.ஸ்டாலின். மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று பாதிப்பு பற்றி கோரிக்கைகளையும்,...
- Advertisement -spot_img

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -spot_img