Friday, April 26, 2024

jallikattu 2021

ஜல்லிக்கட்டு போட்டியை காண ராகுல் காந்தி தமிழகம் வருகை – வெளியான தகவல்!!

பொங்கலை ஒட்டி ஜனவரி 14 ம் தேதி மதுரை அவனியாபுரத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாட்டின் பாரம்பரிய விழாவான ஜல்லிக்கட்டு போட்டியை காண காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ராகுல் காந்தி வருகை ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம்....

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதி அறிவிப்பு – காளைகளுக்கும் முன்பதிவு அவசியம்!!

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முன்பதிவிற்கான தேதி, வீரர்கள் காளைகளின் உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டு: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்னும் சில நாட்களில் வர உள்ளது. இந்த...

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி – காளையர்கள் மகிழ்ச்சி!!

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளதா என்று அனைவரும் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டுகளான மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு போட்டிகள் நடைபெற தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல்: கடத்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2021 நடைபெறுமா?? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2021ம் ஆண்டு நடக்குமா நடக்காத என்ற கேள்வி பரவலாக மக்கள் மனதில் ஏற்படுகிறது. இதுகுறித்து முதல்வர் பழனிசாமியிடம் மனு அளிக்கப்போவதாக ஜல்லிக்கட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு:21 உலகப்புகழ் பெற்ற நம் தமிழர்களின் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு என்றாலே அலங்காநல்லூர் தான். இது ஆண்டுதோறும் நடைபெறுகிறது. ஜனவரி மாதம் வரும் தைப்பொங்கல் திருநாளில் 3ம்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img