Monday, May 20, 2024

delhi farmers protest updates

இன்று நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டம் – விவசாய சங்கங்கள் அறிவிப்பு!!

விவசாயிகளின் போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக ''சக்கா ஜாம்'' என்ற பெயரில் இன்று டெல்லி தவிர நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. சாலை மறியல் டெல்லியில் வேளான் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக இன்று பிப்ரவரி 6 ம் தேதி சாலை மறியல் போராட்டத்தில்...

டெல்லியில் இணைய சேவைகள் முடக்கம் – நாளை நள்ளிரவு வரை நீட்டிப்பு!!

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைவதை தடுக்க கடந்த மாதம் 29ம் தேதி டெல்லியில் இணையசேவைகள் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து நாளை வரை அதற்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையசேவை துண்டிப்பு டெல்லியில் 65 வது நாளாக வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 26 ம் தேதி குடியரசு தினத்தை ஒட்டி...

‘வேளாண் சட்டங்களை திரும்ப பெறமுடியாது’ – மத்திய அரசு திட்டவட்டம்!!

வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி இந்தியா விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே 8ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. வேளாண் சட்டங்கள்: மத்திய அரசு சமீபத்தில் விவசாய நலன் கருதி என்று கூறி 3 வேளாண் சட்டங்களை அறிவித்தது. இந்த சட்டங்கள் மூலம்...

டெல்லியில் விவசாயிகள் 5வது நாளாக தொடர் போராட்டம் – வேளாண் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா??

டெல்லியில் புராரி மைதானத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து 5 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 3 புதிய வேளாண் சட்ட திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயிகள் தொடர் போராட்டம் : டெல்லியில் புராரி மைதானத்தில் தொடர்ந்து 5 நாள்களாக விவசாயிகள்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம்

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் https://www.youtube.com/watch?v=AW56e1N7TMc  Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
- Advertisement -spot_img