Sunday, May 19, 2024

corona virus updates in india

இந்தியாவில் 18 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிரிழப்புகள்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பலருக்கும் புது நம்பிக்கை பிறந்து உள்ளது. இந்த பதிவில் அனைத்து தரவுகளும் INDIA COVID 19 TRACKER மூலம் பெறப்பட்டது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் இதுவரை 17,874 பேருக்கு...

கடந்த 6 நாளில் இந்தியாவில் இரு மடங்கான கொரோனா பாதிப்பு, தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் – மத்திய சுகாதார அமைச்சகம்

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் செத்து மடிந்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா தாக்கம் தீவிரமடைய தொடங்கி உள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் லாவ் அகர்வால் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் கொரோனா: இந்தியாவில்...

தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா – 1200ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை..!

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை - 1204 பேர்இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை - 12...

இந்தியாவில் 6000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிர் இழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 591 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் 169 பேர் பலி: கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் உயிர் இழப்புகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் இந்தியாவில்...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img