Wednesday, June 26, 2024

corona virus attack

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொறித்த மீனுடன் விசேஷ உணவு – கேரளாவில் ருசிகரம்..!

கேகேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் சப்பாத்தி பொறித்த மீன் உட்பட விசேஷ உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.. கொரோனா வைரஸ் பாதிப்பு..! இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கேரளாவில் இதுவரை வைரசால் 25 க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 148 பேரை தாக்கிய கொரோனா..!...

மனிதர்களால் உருவாக்கப்பட்ட உயிரிஆயுதமா கொரோனா வைரஸ்..? அமெரிக்க ஆய்வில் விளக்கம்..!

கொரோனா வைரஸ் சீனாவின் ஹவான் நகரில் உள்ள ஒரு உயிரிஆயுத ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டதாக ஒரு தகவல் பரவியது. இது தற்போது உண்மை இல்லை என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்து உள்ளது. இயற்கையா? செயற்கையா? கொரோனா வைரஸின் மரபணுத் தொகுதியை ஆய்வு செய்த அமெரிக்காவின் ஸ்கிரிப்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ...

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பு..! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்வு..!

உஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம்..! சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 165 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் 1.99 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ரத்த...

கொரோனவிலிருந்து தப்பிக்க என்ன சாப்பிடலாம்.? வாங்க பாப்போம்.!

கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்பிக்க நாம் எவ்வளவு தான் சுகாதார நடவடிக்கையை மேற்கொண்டாலும் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் அதனை கண்டிப்பாக முறியடிக்கலாம். அதற்கு நம் உணவு பழக்கமே மிக முக்கியமானது. கொரோனவை தடுக்க என்னென்ன உணவுகளை எடுக்க வேண்டும் என சில பட்டியல்கள் உள்ளன. கொரோனா வைரஸ் கொரோனா முதல்...

இந்த ரத்த வகை கொண்டவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும்..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

சீனாவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களை ஆய்வு செய்ததில் A ரத்தவகை கொண்டவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் சீனா ஆய்வு..! சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களை வைத்து வுகானில் இருக்கும் ஷோங்னான் மருத்துவமனை சுமார் 2500 பேரை ஆய்வு செய்துள்ளனர். அதில் அவர்களின் உணவு...

ஐஸ்கிரீம் சாப்பிட்டால் கொரோனா வருமா..? தெரிஞ்சுக்கோங்க..!

உலகம் முழுவதும் வேகமாக கொரோனா பரவி வரும் நிலையில் ஐஸ் கிரீம் உட்பட குளிர்பான உணவுகள் சாப்பிட்டால் கொரோனா வருமா என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உயிர்க்கொல்லி கொரோனா..! சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் ஆட்டி படைத்தது வருகிறது. கொரோனா வைரஸை தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எடுத்து வருகின்றனர். வதந்திகளால்...

இந்தியாவில் 148 பேரை தாக்கிய கொரோனா..! எந்த மாநிலத்தில் அதிகம்..?

இந்தியாவில் கொரோனா வைரஸ் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. கொடூர நோயான கொரோனா..! சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 165 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரசால் 8,000 பேர் இறந்துள்ளனர். உலக முழுவதும் 1,97,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவிற்கு...

கொரோனாவிலிருந்து தப்பிப்பது எப்படி?? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.!

கொரோனவினால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சீனாவிலிருந்து பரவிய இந்த நோய் தற்போது இந்தியாவையும் தாக்கியுள்ளது. இந்தியாவில் 3 பேர் இந்நோயினால் இறந்துள்ளனர். 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பொழுது அதை நினைத்து வருந்துவதை விட மேலும் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்வதே சிறந்தது. கொரோனா ...

இந்தியாவில் கொரோனாவால் 137 பேர் பாதிப்பு – அரசை பாராட்டிய உலக சுகாதார அமைப்பு..!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை 3 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா..! உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரசால் இதுவரை...

பாராசிட்டமால், கோழி சூப், எலுமிச்சை சாறு போதும் மீண்டு விடலாம்.! கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பெண் பேட்டி.!

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பெண் ஒருவர் குணடைந்துள்ளார். அதை பற்றி அவர் கூறுகையில் பாராசிட்டமால், கோழி சூப், எலுமிச்சை சாறு ஆகியவற்றைக் கொண்டே கொரோனா வைரஸை வெற்றிக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். டாக்டர் கிளார் ஜெராடா பிரிட்டனில் தெற்கு லண்டனில் உள்ள கென்னிங்டனை சேர்ந்த லண்டன் டாக்டர் கிளார் ஜெராடா 60...
- Advertisement -spot_img

Latest News

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு விஜய் வாழ்த்து.. அவரின் X தள பதிவு வைரல்!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக ஜொலித்து வருபவர் தான் தளபதி விஜய். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற...
- Advertisement -spot_img