Tuesday, May 21, 2024

corona latest death details

இந்தியாவில் குறையும் கொரோனா தொற்று – குணமடைந்தவர்கள் விகிதம் அதிகரிப்பு!!

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதமும் தற்போது அதிகரித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா: உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா என்னும் வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. தற்போது அனைத்து உலக நாடுகளும் கொரோனா வைரஸில் இருந்து மீள தொடங்கியுள்ளன....

147 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது கடந்த 7 நாட்களில் 147 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். கொரோனா: கடந்த ஆண்டு முதல் கொரோனா என்னும் வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. தற்போது அனைத்து நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. மேலும்...

இந்தியாவில் 5000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிர் இழப்புகள்..!

கொரோனா வைரஸின் பாதிப்பு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர இந்தியா பல தடுப்பு முயற்சிகளை எடுத்து வருகின்றது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 693 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டது. இதனால் திங்கள் இரவு வரை இந்தியாவில் 4460 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 76 சதவீத பேர் ஆண்கள்...
- Advertisement -spot_img

Latest News

இவ்ளோ கிளாமர் தேவையா?? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை!!

தமிழ் சினிமாவில் ”என்னை அறிந்தால்” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் தான் நடிகை அனிகா சுரேந்தர். தற்போது இவர் மலையாளம், தெலுங்கு என பல மொழி...
- Advertisement -spot_img