Friday, April 26, 2024

corona death case details in india

இந்தியாவில் 4 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – பலி எண்ணிக்கை 3,523 ஆக உயர்வு!!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் மிக வேகமாக இருந்து வரும் நிலையில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 4,01,993 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு: இந்தியாவில் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா வைரஸின் தாக்கம் மக்களிடையே மிக அதிகமான அளவில்...

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று புதிய உச்சம் – ஒரே நாளில் 3,79,257 பேர் பாதிப்பு!!

நாட்டில் மக்கள் அனைவரையும் அதிவேகமாக பாதித்து வருகிறது கொரோனா வைரஸ் தொற்று. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றினால் 3,79,257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோய் பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து எர்முகத்தில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் பீதியடைந்து...

இந்தியாவில் ஒரே நாளில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – பீதியில் மக்கள்!!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோய் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பீதி அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு உலக அளவில் கொரோன நோய்த்தொற்று பாதிப்பின் எண்ணிக்கையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து நாள் ஒன்றுக்கு இந்தியாவில்...

இந்தியாவில் கடும் உச்சத்தை தொட்ட கொரோனா நோய்த்தொற்று – ஒரே நாளில் 2,023 பேர் பலி!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2,023 பேர் கொரோனா தொற்றினால் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பு: நாட்டில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி வளர்கிறது. அதேபோல் கொரோனவால் உயிரிழப்பவர்களின் எணிக்கையும்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான டிப்ஸ்., இதையும் பாலோ பண்ணுங்க?

TNPSC குரூப் 2, 2A தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான டிப்ஸ்., இதையும் பாலோ பண்ணுங்க? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப் 2,...
- Advertisement -spot_img