Sunday, April 28, 2024

citizenship amendment bill

தமிழக மண்ணில் பிறந்த யாருக்கும் சிஏஏ ஆல் பாதிப்பு இல்லை – முதல்வர் பழனிசாமி உறுதி..!

சட்டசபை கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மண்ணில் பிறந்த யாருக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்தால் பாதிப்பு இல்லை என தெரிவித்தார். தவறான தகவல்கள்..! தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் நாளான இன்று குடியுரிமை சட்டத் திருத்தத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி,...

குடியுரிமை சட்டத் திருத்தத்தை (CAA) திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை – அமித் ஷா திட்டவட்டம்

பிரதமர் மோடி தலைமையிலான அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை எவ்வளவு போராட்டம் நடைபெற்றாலும் திரும்பப் பெறாது என அமித் ஷா குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) ஆதரவாக உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், "எதிர்ப்பால் வளர்க்கப்பட்ட நாங்கள் எதிர்ப்பைப் பற்றி கவலைப்படுவதில்லை". இந்தியா, பாகிஸ்தான்...

ஜனவரி 10 முதல் குடியுரிமை சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது – மத்திய அரசு

மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி, போராட்டங்கள் நடைபெற்றுவரும் வேளையில் குடியுரிமை சட்டத் திருத்தமானது ஜனவரி 10 (வெள்ளிக்கிழமை) அன்று முதல் அமல்படுத்தப்பட்டுவிட்டதாக மத்திய அரசின் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் "குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ள...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img