Monday, May 27, 2024

chennai weather report

சில மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், அக்டோபர் 9 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர் மழை: வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக எல்லா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது....

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் நாள்தோறும் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, வேலூர் உட்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை,...

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழை மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் கனமழை: வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி,...

தென்மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கனமழை: வெப்பச்சலனம் மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகத்துடன்...

வெப்பச்சலனம் காரணமாக பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர் கனமழை: கடந்த சில நாட்களாக பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. முதலில் மிதமாக பெய்த மழை அடுத்தடுத்த நாட்களில் கனமழையாக பெய்ய ஆரம்பித்துள்ளது. இதற்கு வளிமண்டலத்தில் ஏற்பட்ட சுழற்சி தான் காரணம்...

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ள இடங்கள் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய   வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குஜராத்தில் மீண்டும் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு..! 24 மணி நேரத்தில் மழை அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரியில்...

தென்மேற்குப் பருவமழை எதிரொலி – தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தென்மேற்குப் பருவ மழை கேரளத்தில் தீவிரமடைந்துள்ளது.அதனால் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை கோவை நீலகிரி தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு...

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் கடந்த 24 மணிநேரமாக பல இடங்களில் கொட்டித்தீர்த்த மழையால் மக்கள் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழலை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்திற்கான வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது. 6 மாவட்டங்களில் மழை: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர்,...
- Advertisement -spot_img

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 12

https://www.youtube.com/watch?v=_XaNH5zeJxM Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!
- Advertisement -spot_img