Sunday, April 28, 2024

chennai weather report live

‘இந்த 3 மாவட்டங்களில் இடியுடன் கனமழை வெளுத்து வாங்கும்’ – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன்  கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை தகவல்: இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக  அடுத்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேலும் தேனி, புதுக்கோட்டை,...

3 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் தகவல்!!

அடுத்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் மற்றும் தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களில் ஓர் சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை அறிக்கை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் லேசான மழை முதல்...

8 மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே பெய்துள்ளதாக வல்லுநர்கள் கூறி வரும் நிலையில், அவ்வப்போது கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது. இதில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வானிலை அறிக்கை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில்...

தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம்..!

தமிழகத்தில் இன்று (ஜூலை 28) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..! தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் ஏற்பட்டு பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம்...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img