Thursday, April 25, 2024

bus strike

தமிழகத்தில் 2வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் – பொதுமக்கள் கடும் அவதி!!

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக இன்று இரண்டாவது நாளாக பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். போக்குவரத்து ஊழியர்கள்: தமிழகத்தில் ஊதிய உயர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தமிழகம் முழுவதும் குறைந்த அளவே பேருந்துகள்...

அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் – தற்காலிக பேருந்து ஓட்டுனரால் நடந்த விபரீதம்!!

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் தற்காலிக ஓட்டுனரால் பேருந்துகள் இயக்கப்பட்டது. அதில் ஒரு பேருந்து தற்போது விபத்துக்குள்ளாகியது. போக்குவரத்து ஊழியர்கள்: போக்குவரத்து ஊழியர்கள் தங்களது ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி தற்போது காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் மிக குறைந்த அளவே பேருந்துகள் இயங்குவதால்...

தமிழகத்தில் 50% பேருந்துகள் மட்டுமே இயக்கம் – வேலைநிறுத்த போராட்டம் தீவிரம்!!

இன்று பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி முன்னரே அறிவித்தபடி தமிழக போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 50 சதவீதம் அளவில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. வேலை நிறுத்த போராட்டம் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் தொழிலாளர்கள் பலவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டனர்....

தமிழக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் – பொதுமக்கள் அவதி!!

தமிழகத்தில் இன்று போக்குவரத்துத்துறை ஊழியர்கள் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கி உள்ளனர். தற்போது வழக்கம் போல இயங்காத நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து துறை: போக்குவரத்து ஊழியர்கள் தங்களது 14வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற கூறி பல நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் இதற்கு தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img