Monday, May 6, 2024

bird flu

கோழி விற்பனை மற்றும் கொள்முதல் செய்ய தற்காலிக தடை – பறவை காய்ச்சல் எதிரொலி!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து கோழி பண்ணைகளில் உள்ள கோழிகளை அழிக்க அந்த மாநிலத்தில் அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல் அந்த மாநிலத்தின் சில பகுதிகளில் கோழி விற்பனை மற்றும் கொள்முதலிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பறவை காய்ச்சல் அபாயம்: இந்தியாவில் தற்போது பறவை காய்ச்சல் அபாயம் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில்...

கோழிக்கறி, முட்டை உண்பதால் பறவைக் காய்ச்சல் பரவுமா?? மருத்துவர்கள் விளக்கம்!!

கொரோனா பரவல் தற்போது குறைந்து வரும் நிலையில் கேரளாவில் தீவிரமடைந்து உள்ள பறவைக் காய்ச்சல் பொதுமக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது. குறிப்பாக அசைவ உணவு பிரியர்கள் இதனால் ஆடிப்போய் உள்ளனர். இந்நிலையில் கோழிக்கறி, முட்டை உண்பதால் பறவைக் காய்ச்சல் பரவுமா? என்பதற்கு மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். பறவைக் காய்ச்சல்: 'ஏவியன் இன்ஃப்ளுயன்ஸா' எனும் வைரஸ் தாக்கத்தால் பறவைக்...

தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது – மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை!!

கேரளா, ராஜஸ்தான் மற்றும் சில மாநிலங்களில் பரவி வரும் பறவை காய்ச்சல் தற்போது தமிழகத்தில் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தடுக்க தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறவை காய்ச்சல்: கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதிலும், குறிப்பாக கேரளா...

பறவை காய்ச்சல் பரவி வருவது உறுதி – மாநில வனத்துறை அமைச்சர் பேட்டி!!

கேரளாவில் தற்போது பறவைக்காய்ச்சல் பரவி வருவதை அந்த மாநிலத்தின் வனத்துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார். இந்த நோய் பரவல் காரணமாக மக்கள் கவலை மற்றும் அச்சம் அடைந்துள்ளனர். இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது. பறவைக்காய்ச்சல் பரவும் அபாயம்: பறவை காய்ச்சல் என்பது ஒரு விதமான வைரஸ் பரவல் ஆகும். இது பறவைகளை மிக எளிதாக தாக்கக்கூடிய...
- Advertisement -spot_img

Latest News

ராதிகாவின் கர்ப்பதால் காத்திருக்கும் ஆபத்து.., கோபியின் Chapter கிளோஸ்.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!! 

பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது ராதிகா கர்ப்பமாக இருக்கும் சூழ்நிலையில் இதனை எப்படி  கையாள்வது என்று தெரியாமல் கோபி முழித்து கொண்டிருக்கிறார். மேலும் ஈஸ்வரிக்கு ராதிகா கர்ப்பமாக இருக்கும்...
- Advertisement -spot_img