Wednesday, May 15, 2024

barathi kannamma today episode promo

சிகிச்சைக்காக லட்சுமியுடன் சென்னைக்கு செல்லும் கண்ணம்மா – பாரதியை பார்ப்பாரா?? விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘பாரதி கண்ணம்மா’!!

பாரதி கண்ணம்மா சீரியலில் இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் பாரதிக்கு கண்ணம்மா பற்றிய உண்மைகள் எப்பொழுது தெரியவரும் என்பது தெரியவில்லை. இந்நிலையில் கண்ணம்மா அவரின் சிகிச்சைக்காக சென்னை வருவதற்கு ஒத்துக் கொள்கிறார். அங்கு பாரதியை பார்ப்பாரா?? மாட்டாரா?? என்பதே இன்றைய எபிசோடாக உள்ளது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது தொடர்ந்து பல ட்விஸ்டுகளை வைத்து...

கல்யாணத்தை தடுத்து நிறுத்த போராடும் அகிலன் – தாலி கட்டுவாரா பாரதி?? அனல் பறக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கும், வெண்பாவிற்கும் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் கண்ணம்மா வந்து தடுத்து நிறுத்துவரா?? என்ன நடக்கப் போகிறது என மக்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியை திருமணம் செய்துகொள்ள பல திட்டங்களை தீட்டி வரும் வெண்பா நேற்றைய எபிசோடில் பாரதியின்...

வெண்பாவின் காதலை ஏற்றுக் கொள்ளும் பாரதி – கல்யாணத்தை தடுத்து நிறுத்துவாரா சௌந்தர்யா??

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பல எதிர்ப்பாராத திருப்பங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. வெண்பா கழுத்தில் பாரதி தாலி காட்டுவாரா?? மாட்டாரா?? என்பதே விறுவிறுப்பாக போய்க்கொண்டுள்ளது. இந்நிலையில் இன்றைக்கும் பாரதியின் கல்யாணம் தடைபடுகிறது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் முந்தைய எபிசோடில் வீட்டிற்கு தெரியாமல் வெண்பாவை திருமணம் செய்துகொள்ள செல்லும் பாரதி இடையில் பல தடங்கல்களை சந்திக்கிறார்....
- Advertisement -spot_img

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -spot_img