Monday, June 17, 2024

barathi kannama

குழந்தையை கடத்த திட்டமிடும் வெண்பா – காப்பாற்ற போராடும் துர்கா!! அனல் பறக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவை தேடி வரும் துர்கா அவருக்கு தாலி கட்ட முயற்சிக்க வெண்பாவும் எப்படியோ தப்பித்து செல்கிறார். கோவிலுக்கு வரும் வெண்பாவிற்கு கண்ணம்மாவின் குழந்தையின் காது குத்தும் இங்கே தான் நடக்கவுள்ளது தெரிகிறது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியல் நேற்றைய எபிசோடில் பல விறுவிறுப்பான கட்டங்கள் ஒளிபரப்பானது. கண்ணம்மாவும் குழந்தைக்கு பெயர் வைக்க...

துர்கா கையில் வசமாக சிக்கிய வெண்பா – சூடு பிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி தன் குழந்தை என்றே தெரியாமல் முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறார். இதனால் சௌந்தர்யாவும் மகிழ்ச்சியடைகிறார். தற்போது கண்ணம்மாவிற்கு சாதகமாக எல்லா விஷயங்களும் ஓடிக்கொண்டுள்ளது. எப்பொழுது பாரதியும், கண்ணம்மாவும் ஒன்று சேர்வார்கள் என்று பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டும் உள்ளனர். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பல எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது....

கண்ணம்மா, துர்காவை கொலை செய்ய தீவிரமாக திட்டம் தீட்டும் வெண்பா – சூடு பிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்கள் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. நேற்றைய எபிசோடில் ஜெயிலில் இருந்து தப்பித்து விடுகிறார் துர்கா. இதனால் வெண்பா மிகவும் பதட்டமடைகிறார். இன்றைய எபிசோடில் பாரதி, வெண்பாவை குழந்தையின் பெயர் விழாவிற்கு அழைக்கிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்றைய எபிசோடில் குழந்தைக்கு டிரஸ் எடுக்க போகும் பாரதி கண்ணம்மாவின்...

ஜெயிலில் இருந்து தப்பித்து வெண்பா கழுத்தில் தாலி கட்டும் துர்கா – விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘பாரதி கண்ணம்மா’!!

பாரதி கண்ணம்மா சீரியலில், குழந்தை எதிர்பாராத விதமாக பாரதியை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றியதால் குழந்தையின் மீது பாரதிக்கு இருந்த கோவம் குறைந்து தற்போது பாசம் வருகிறது. மேலும் துர்கா ஜெயிலில் இருந்து தப்பித்து வர வெண்பா அடுத்து என்ன நடக்குமோ?? என்ற பதட்டத்தில் வீட்டில் அமர்ந்துள்ளார். மேலும் பல திருப்பங்கள் இன்றைய எபிசோடில்...

பாரதியின் உயிரை காப்பாற்றும் குழந்தை – பல பாச போராட்டங்களுடன் வெளியான ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலில் பாரதி கண்ணம்மாவும் ஒன்று. அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது? என மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் எதிர்பாராத பல திருப்பங்களுடன் கதைக்களம் போயிக்கொண்டுள்ளது. இப்பொழுது அதற்கான ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. பாரதி கண்ணம்மா சௌந்தர்யா பாரதியையும், கண்ணம்மாவையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்று ஒரு பக்கம் போராடிக்...

இனி கண்ணம்மா குழந்தைய பத்தி பேசுனா நான் வீட்ட விட்டு போயிடுவேன் – சௌந்தர்யாவை மிரட்டும் பாரதி!! அனல் பறக்கும் கதைக்களம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவையும், பாரதியையும் பிறந்த நாள் விழாவில் சேர்த்து வைக்கப்போவதாக சௌந்தர்யா கூறியிருந்தார். இவ்வாறு பல சுவாரசியமான பல காட்சிகள் பெற்றனர். இன்றைய எபிசோடில் கண்ணம்மாவை நினைத்து அவரின் தந்தை சண்முகத்தின் உடல்நிலை சரியில்லாமல் போகிறது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்றைய எபிசோடில் பிறந்த நாள் விழாவில் கண்ணம்மாவும், பாரதியும் பார்த்துக்...

கண்ணம்மா விட்ட சவாலில் கொலை நடுங்கிய வெண்பா – பல திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’!!

பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து பல பரபரப்பான சம்பவங்கள் நமக்காக காத்திருக்கிறது. நேற்றைய எபிசோடில் பிறந்தநாள் விழாவுக்கு வரும் சௌந்தர்யாவும், கண்ணம்மாவும் சந்திக்கின்றனர். சௌந்தர்யா இருவரையும் சேர்த்து வைப்பதாக சபதமும் எடுக்கிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்று எதிர்பாராத பல விஷயங்கள் நடந்தேறியது. மேலும் கண்ணம்மாவிற்கு சாதாரணமாக வேலை கிடைத்தது என்று...

பாரதியுடன், கண்ணம்மாவை சேர்த்து வைக்க திட்டமிடும் சௌந்தர்யா – நிறைவேறுமா?? பரபரப்பான கதைக்களத்துடன் ‘பாரதி கண்ணம்மா’!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் ஓடிக்கொண்டுள்ளது. மேலும் கோவிலில் வெண்பாவை பார்க்கும் கண்ணம்மா அவரை கண்டபடி பேசி கன்னத்தை சேர்த்து அறைகிறார். இது வரை வெண்பா செய்த கெடுதல் அனைத்தையும் சௌந்தர்யாவிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டுகிறார். இதே போல இன்றைய எபிஸோடிலும் பல திருப்பங்களை கொண்டுள்ளது. பாரதி கண்ணம்மா இது வரையிலும் சொந்த...

வெண்பாவுடன் ஜோடியாக கோவிலுக்குச் சென்ற பாரதி, விளாசிய கண்ணம்மா – அனல்பறக்கும் கதைக்களம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "பாரதி கண்ணம்மா" சீரியலில் தற்போது புதிய திருப்பமாக கண்ணம்மா தைரியமாக வெண்பாவை எதிர்த்து பேசுகிறார். அதே போல் அவரது அடுத்த முயற்சியாக வேலையின் முதல் நாளை மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்கிறார். "பாரதி கண்ணம்மா" விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் குடும்பபாங்கான சீரியல் தான் "பாரதி கண்ணம்மா". இந்த சீரியலின் நாயகி கண்ணம்மா தற்போது மிகவும் துணிச்சல்...

வேலை கிடைத்த மகிழ்ச்சியில் கண்ணம்மா.., கவலையில் சௌந்தர்யா – பரபரக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

பரபரப்பான கதைக்களத்துடன் போகும் "பாரதி கண்ணம்மா" சீரியல் தற்போது மேலும் சில திருப்பங்களுடன் செல்ல இருக்கிறது. துளசி, கண்ணம்மா மற்றும் குழந்தைக்கு செய்யும் உதவியை கூட கண்ணம்மா தனது மாமியார் தான் செய்கிறாரோ?? என்று சந்தேகம் கொள்கிறார். "பாரதி கண்ணம்மா" பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் "பாரதி கண்ணம்மா". யதார்த்தமான கதைக்களத்துடன்...
- Advertisement -spot_img

Latest News

ரயில் பயணிகளே உஷார்.., இனி இதை செய்தால் அபராதம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் தங்களது எளிய பயணங்களுக்கு ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் விரைவு ரயில்களில் உள்ள முன்பதிவு பெட்டிகளில் அனுமதி இல்லாதவர்கள்...
- Advertisement -spot_img