Wednesday, June 26, 2024

barathi kannama

பாரதியை டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க அழைக்கும் கண்ணம்மா – சூடுபிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் கண்ணம்மா பாரதியை DNA டெஸ்ட் எடுக்க அழைக்கிறார். பாரதி டெஸ்ட் எடுக்க ஒத்துக்கொள்வாரா?? என்பதே இன்றைய எபிசோடாக உள்ளது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யா வேலை விஷயமாக ஹைதராபாத் கிளம்புகிறார். அப்பொழுது பாரதி...

வெண்பாவை திருமணம் செய்ய திட்டமிடும் பாரதி – சூடுபிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பாரதி கண்ணம்மாவும் ஒன்று. கண்ணம்மாவின் குழந்தைக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பதால் பணத்திற்காக தேடி அலைந்து கடைசியாக அவரின் சேமிப்பு பணமே அவசூடுபிடிக்கும் 'பாரதி கண்ணம்மா' கதைக்களம்!!ருக்கு உதவியாக இருந்தது. இன்றைய எபிசோடில் கண்ணம்மாவையும் வருணையும் ஒன்றாக பார்த்த பாரதி கோவமடைகிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்றைய...

குழந்தையின் உயிரை காப்பாற்றும் பாரதி – கையெடுத்து கும்பிட்ட கண்ணம்மா!! விறுவிறுப்படையும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் குழந்தைக்கு இதயத்தில் பிரச்சனை இருந்ததை அடுத்து யாரிடம் பணம் வாங்குவது என்று தெரியாமல் திணறிக்கொண்டுள்ளார். இந்நிலையில் குழந்தைக்கு நல்ல படியாக ஆபரேஷன் நடக்குமா?? கண்ணம்மாவிற்கு பணம் உரிய நேரத்தில் கிடைக்குமா?? இன்றைய எபிசோடில் பாப்போம். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மாவில் முந்தைய எபிசோடில் சௌந்தர்யா வேலை விஷயமாக ஹைதராபாத் செல்கிறார். மேலும்...

கண்ணம்மாவின் குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை – ஆபரேஷனுக்கு பணம் கொடுப்பாரா பாரதி??

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்ப்பாராத பல திருப்பங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் வெண்பாவிற்கு தாலி கட்ட போகும் துர்கா மறுபடியும் போலீசிடம் மாட்டிக்கொள்கிறார். இனி தான் வெண்பாவின் ஆட்டமே தொடங்கப்போவதாக தெரிகிறது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்றைய எபிசோடில் வெண்பா அவருக்கு உதவி செய்பவர்கள் பாபு,...

வெண்பா கழுத்தில் தாலி கட்டும் துர்கா – அனல்பறக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்கள் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. பாரதி, கண்ணம்மாவை கண்டபடி பேசி விட அதனால் சௌந்தர்யாவிற்கும் பாரதிக்கும் பல சண்டைகள் ஏற்படுகிறது. இந்நிலையில் துர்கா மறுபடியும் போலீசிடம் மாட்டிக்கொள்கிறார். பாரதி கண்ணம்மா: பாரதி கண்ணம்மா சீரியலில் முந்தைய எபிசோடில் கண்ணம்மாவிற்கு துளசி பற்றிய உண்மைகள் தெரிந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். இதனால் சௌந்தர்யா,...

‘இவ போடுற டிரஸ்ல இருந்து, சாப்பிடுற சாப்பாடு வர எங்க அம்மா போடுற பிச்ச தான’ – கண்ணம்மாவை கண்டபடி பேசிய பாரதி!!

பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்றைய எபிசோடில் துளசி சௌந்தர்யாவிடம் வந்து குழந்தையை காட்ட அதனை கண்ணம்மா பார்த்து கோபமடைந்து வீட்டை விட்டே செல்கிறார். மேலும் சௌந்தர்யா எவ்வளவு கெஞ்சியும் சமாதானம் ஆகவில்லை. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் கண்ணம்மாவிற்கு துளசியை பற்றிய உண்மைகள்...

துளசியின் வீட்டை விட்டு வெளியேறிய கண்ணம்மா, பரிதவிக்கும் சௌந்தர்யா – சூடுபிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது அடுத்து என்ன நடக்கும்?? என்று மக்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். இன்றைய எபிசோடில் கண்ணம்மா, துளசியுடன் சௌந்தர்யா பேசுவதை பார்த்து விட அங்கிருந்து கோவமாக செல்கிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மாவில் முந்தைய எபிசோடில் கண்ணம்மா தன் குழந்தை என்று தெரியாமல் பால் கொடுக்கிறார். இதனால் அந்த குழந்தையிடம் எதோ ஒரு...

கண்ணம்மாவின் குழந்தையை ஆசிர்வதிக்கும் பாரதி – பல பாச போராட்டங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’!!

பாரதி கண்ணம்மா சீரியலில் பல எதிர்ப்பாராத திருப்பங்கள் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. மேலும் கண்ணம்மாவின் விரோதியான கோமதி, இரட்டை குழந்தைகள் பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்கிறார். அடுத்தடுத்து என்ன நடக்கும்?? என மக்களும் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மாவில் நேற்றைய எபிசோடில் கண்ணம்மாவும், பாரதியும் அவர்களின் குழந்தைக்கு பெயரை வைத்தனர். பாரதி குழந்தைக்கு ஹேமா...

கண்ணம்மாவின் இரட்டை குழந்தை ரகசியத்தை தெரிந்து கொள்ளும் கோமதி – விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘பாரதி கண்ணம்மா’!!

பாரதி கண்ணம்மா சீரியலில் குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவில் கண்ணம்மாவின் குழந்தையை கடத்த திட்டமிடும் வெண்பாவின் சதித்திட்டம் சௌந்தர்யாவால் முறியடிக்கப்படுகிறது. மேலும் குழந்தைக்கு இன்றைய எபிசோடில் பெயரும் வைக்கின்றனர். பாரதி கண்ணம்மா முந்தைய எபிசோடில் கண்ணம்மா குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவிற்கு வெண்பா வரவே அவருக்கு கண்ணம்மாவும் இங்கு இருக்கும் விஷயம் தெரிய வர எங்கே பாரதிக்கு...

குழந்தையை கடத்தும் கோமதியை கையும் களவுமாக பிடிக்கும் சௌந்தர்யா – விறுவிறுப்பான கதைக்களத்துடன் பாரதி கண்ணம்மா!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் சீரியலில் நேற்றைய எபிசோடில் பல எதிர்பாராத திருப்பங்கள் ஒளிபரப்பானது. மேலும் வெண்பாவிற்கு கண்ணம்மாவும் குழந்தையும் கோவிலில் இருப்பது தெரியவர குழந்தையை கடத்த கோமதியை அழைக்கிறார். பாரதி கண்ணம்மா நேற்றைய எபிசோடில் வெண்பா துர்காவிடம் இருந்து எப்படியோ தப்பித்து வர அங்கு கோவிலில் கண்ணம்மாவின் போஸ்ட்டரை பார்த்து ஷாக் ஆகிறார். மேலும் இதனை பாரதிக்கு...
- Advertisement -spot_img

Latest News

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு விஜய் வாழ்த்து.. அவரின் X தள பதிவு வைரல்!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக ஜொலித்து வருபவர் தான் தளபதி விஜய். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற...
- Advertisement -spot_img