Friday, April 26, 2024

barathi kannama latest episodes

வெண்பாவின் சதியால் உயிருக்கு போராடும் கண்ணம்மா – காப்பாற்றுவாரா பாரதி??

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது இத்தனை நாட்கள் நாம் அனைவரும் காத்திருந்த காட்சிகள் இடம்பெற உள்ளது. கண்ணம்மா வெண்பா கொடுத்த விஷ மருந்தால் ரோடில் மயங்கி விழுகிறார். உயிர் பிழைப்பாரா?? இல்லையா?? என்பதே இன்றைய எபிசோடில் காட்டப்பட்டுள்ளது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் லட்சுமி மருந்தை கண்ணம்மாவிற்கு விடாப்பிடியாக கொடுக்கிறார்....

ஹேமா,கண்ணம்மா இடையே இருக்கும் பழக்கத்தை தெரிந்துகொள்ளும் வெண்பா – அனல் பறக்கும் கதைக்களம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்கள் வருகிறது. இன்றைய ஹேமா பள்ளி விடுமுறை தினத்தில் கண்ணம்மவின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று சௌந்தர்யாவிடம் கெஞ்சுகிறார். பாரதி கண்ணம்மா பல எதிர்பாராத திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது வெண்பாவிற்கு லட்சுமி கண்ணம்மாவின் குழந்தை தான் என்று தெரிந்ததும் குழப்பமடைகிறார்....

கண்ணம்மா இருக்கும் இடத்தை கண்டறியும் சௌந்தர்யா – விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘பாரதி கண்ணம்மா’!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஹேமா தனது மகள் என்றே கண்ணம்மா அவருடன் பழகி வருகிறார். மேலும் சௌந்தர்யாவும் ஹேமா கண்ணம்மா வீட்டிற்கு சென்றதற்கு கோவமடைகிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்றைய எபிசோடில் ஹேமா ஆடம் பிடித்து கண்ணம்மா வீட்டிற்கு செல்கிறார். ஹேமாவிற்கு கண்ணம்மா பாயசம் செய்து கொடுக்க அதனை வீட்டிற்கும் எடுத்து செல்கிறார். வீட்டிற்கு...

கண்ணம்மாவை பார்த்ததாக அம்மாவிடம் கூறும் அஞ்சலி – சூடுபிடிக்கும் “பாரதி கண்ணம்மா” சீரியல்!!

இன்று "பாரதி கண்ணம்மா" சீரியல் தொடரில் கண்ணம்மா தைத்து ஹேமாவிற்கு கொடுத்த உடை நன்றாக இல்லை என்று பாரதி கூறி விடுகிறார். இதனை அடுத்து வெண்பா பாரதிக்கும் ஹேமாவிற்கும் எடுத்திருந்த டெஸ்ட் ரிபோர்டினை சௌந்தர்யா வீட்டில் வைத்து விட்டு வந்து விடுகிறார். அதே போல் அஞ்சலி தான் கண்ணம்மாவை பார்த்த விஷயத்தை தனது அம்மாவிடம்...

அப்பா பற்றி கேட்கும் சௌந்தர்யா, அம்மா பற்றி கேட்கும் ஹேமா – தடுமாற்றத்துடன் பாரதி மற்றும் கண்ணம்மா!!

"பாரதி கண்ணம்மா" சீரியலில் இன்று சௌந்தர்யலட்சுமி தனக்கு தந்தை இல்லாததால் மிகவும் தாழ்வாக உணருகிறார். கண்ணம்மாவுடன் மருத்துவமனைக்கு சென்ற தனது மனைவியை ஹவுஸ்ஓனர் மிகவும் கேவலமாக பேசுகிறார். அஞ்சலியை கவனிக்கும் குடும்பத்தினர்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "பாரதி கண்ணம்மா" சீரியலில் இன்று சௌந்தர்யலட்சுமி கண்ணம்மா மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்ததால் மிகவும் கோபத்தில் இருக்கிறார். அவரை சமாதானப்படுத்த...

பாரதியிடம் உண்மையை சொல்ல வரும் துர்கா – சிக்குவாரா வெண்பா?? சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா கதைக்களம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மா சென்னையில் தான் எங்கோ இருக்கிறார் என்பது தெரிந்துகொண்ட சௌந்தர்யா அவரை தேடி அலைகிறார். மேலும் லட்சுமியை வேறு சந்திக்கிறார். பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பல பரபரப்பான கட்டங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் வேணுவிற்கு நடந்த விபத்தில் கண்ணம்மாவை கண்டுபிடிக்கின்றனர்....

துர்காவிடம் வந்து பாரதியை பற்றி விசாரிக்கும் லட்சுமி – சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா கதைக்களம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் எப்படியோ சௌந்தர்யாவிற்கு கண்ணம்மா சென்னையில் தான் இருக்கிறார் என்ற உண்மை தெரிய வருகிறது. மேலும் லட்சுமியை எப்படி படிக்க வைக்க போகிறோம் என்ற கவலையில் கண்ணம்மா இருக்கிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பல சம்பவங்கள் நடந்து வருகிறது. சௌந்தர்யா கோவிலுக்கு சென்று கண்ணம்மா கிடைத்து விட வேண்டும் என்று...

கண்ணம்மா சென்னையில் இருக்கும் விஷயத்தை சொல்லிவிடும் துளசி – சந்தோஷத்தில் சௌந்தர்யா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யா இத்தனை நாட்கள் கண்ணம்மாவை தேடி அலைந்து கடைசியாக அகிலன் போட்டோவில் ஓரமாக இருக்கும் கண்ணம்மாவை கண்டுபிடித்து விடுகிறார். இந்நிலையில் கண்ணம்மாவை தேடி செல்லும் சௌந்தர்யாவிற்கு ஏமாற்றமே ஏற்படுகிறது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யா கண்ணம்மாவை தேடி கிராமத்திற்கு சென்றிருந்தார். துளசியை பார்த்த அவர் கண்ணம்மாவை பற்றி கேட்டபோது எதையும்...

கண்ணம்மா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து செல்லும் சௌந்தர்யா – சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா கதைக்களம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி ஹேமா மீது வைத்திருக்கும் அன்பினை பார்த்து அது இது ரத்த பாசமா?? வளர்த்தபாசமா?? என்று சந்தேகம் எழுகிறது. டெஸ்ட் எடுத்து பார்த்தே ஆக வேண்டும் என்று மும்முரமாக இருக்கிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா, பாரதி மற்றும் ஹேமா மூவரும் ரெஸ்டாரண்ட்டுக்கு செல்ல ஹேமா தெரியாமல் ஜூஸை...

ஹேமா மேல பாரதிக்கு இருக்குறது ரத்த பாசமா?? வளர்த்த பாசமா?? – தீவிரமாக திட்டம் போடும் வெண்பா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் லட்சுமி அடம்பிடித்து கண்ணம்மாவை பாரதியிடம் ட்ரீட்மென்ட் எடுக்க ஒத்துக்கொள்ள வைக்கிறார். மேலும் வெண்பா தனது பழைய நியாபகங்களை எல்லாம் யோசித்து பார்க்கிறார். மேலும் இன்றைய எபிசோடில் வெண்பாவிற்கு ஹேமாவிற்கும் சண்டையாகிறது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்று வெறித்தனமாக வெண்பா தனது பழைய நினைவுகளை நினைத்து பார்த்து எப்படியாவது பாரதியை கல்யாணம்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img