Saturday, April 27, 2024

actor suriya

சூர்யாவை செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் – கொதிப்பில் ரசிகர்கள்!!

நீட் தேர்வு எதிராக அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யாவை கண்டித்து இந்து மக்கள் கட்சி கூட்டத்தில் பேசிய துணைப் பொதுச் செயலாளர் "சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு விவகாரம்: நாடு முழுவது நீட் தேர்வு நடந்தது குறித்து பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்த...

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை- உயர்நீதிமன்ற தலைமை அமர்வு!!

நீதிமன்றம் குறித்து தவறாக விமர்சித்ததாக நடிகர் சூர்யா மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் கடிதம் எழுதி இருந்த நிலையில், அம்மாதிரியான நடவடிக்கை தேவையில்லை என உயர்நீதிமன்ற தலைமை அமர்வு உத்தரவிட்டு உள்ளது. சூர்யா கருத்து: தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தினால் தேர்வுக்கு முந்தைய நாள் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்....

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவையில்லை – 6 முன்னாள் நீதிபதிகள் கடிதம்!!

நீட் தேர்வு தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என முன்னாள் நீதிபதிகள் 6 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. சூர்யா மீது வழக்கு தொடர நீதிபதி சுப்ரமணியம் வலியுறுத்தி இருந்த நிலையில் இக்கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. நடிகர் சூர்யா...

சங்கங்களுக்கு நிதியுதவி வழங்கிய நடிகர் சூர்யா – பெருமிதத்தில் ரசிகர்கள்!!

நடிகர் சூர்யா தனது "சூரரை போற்று" படத்தின் மூலமாக கிடைத்த வருவாய் ரூபாய் 5 கோடியை நிதியாக சங்கங்களுக்கு வழங்கியுள்ளார். "சூரரை போற்று" திரைப்படம்: நடிகர் சூர்யாவின் 38 வது படம் ""சூரரை போற்று" திரைப்படம், இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் முடிந்தது. இந்த படம் சூர்யாவின் 2D நிறுவனமும், குனிட்...

தானா சேர்ந்த ரசிகர் கூட்டம் – பிறந்தநாள் கொண்டாடும் சூர்யா..!!

இன்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார், கோலிவுட்டின் சிறந்த நடிகரான, நடிகர் சூர்யா. நடிகரின் வாரிசு: சூர்யா, தமிழ் திரையுலகின் மார்கண்டேயர் என்று அழைக்கப்படும் நடிகர் சிவகுமார் அவர்களின் மூத்த மகன் ஆவார். அவரின் இயற்பெயர், சரவணன். இயக்குனர் மணிரத்னம் அவர்களால் சூர்யா என்று பெயர் மாற்றப்பட்டு உள்ளார். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் தனது பட்டய...

தியேட்டர்களில் வெளியாகுமா சூரரைப் போற்று..? தணிக்கை முடிந்தது..!

நடிகர் சூர்யா நடித்த "சூரரைப் போற்று திரைப்படம் ஊரடங்கு காலத்தில் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்ட முதல் படம் ஆகும். இப்படத்திற்கு தணிக்கை குழு "யூ" சான்றிதழ் வழங்கி உள்ளது. சூரரை போற்று: சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள அடுத்த திரைப்படம் "சூரரை போற்று" ஆகும். இப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி துவங்கப்பட்டது. இப்படம்...
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img