மாலத்தீவில் தனது காதலருடன் பிகினியில் ஆட்டம் போடும் டாப்ஸி – வைரலாகும் புகைப்படம்!!

0

சினிமா துறையில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஷூட்டிங்கில் பிசியாக இருந்து கொண்டிருந்த பலரும் தற்போது கொரோனா காரணமாக ஒய்வில் உள்ளனர். அந்த வகையில் நடிகை டாப்ஸி மாலத்தீவில் தனது காதலருடன் டான்ஸ் ஆடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

டாப்ஸி

தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் டாப்ஸி. இவர் தனது முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். அதன் பிறகு பல பட வாய்ப்புகளை கையில் வைத்திருந்த டாப்ஸி தமிழில் மட்டுமல்ல ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிப் படங்களிலும் நடித்தவர்.

tapsee
tapsee

தற்போது ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்ஸி வெளிநாட்டு பேட்மிட்டன் வீரர் மதியாஸ் போ என்பவரை காதலித்து வந்தார். இது வரையிலும் இதை பற்றி வெளிப்படுத்தாமல் இருந்த டாப்ஸி லாக்டவுன் சமயத்தில் வெளியிட்டார்.

tapsee
tapsee

மேலும் அவரின் குடும்பத்தினரும் இதனை ஏற்றுக் கொண்டதாக கூறினார். டாப்ஸி தனது காதலனுடன் மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு டாப்ஸி கடலுக்குள் குதித்து நீர் தாவரங்களை சுற்றி பார்க்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

taapsee
taapsee

மேலும் டாப்ஸி தனது காதலருடன் டான்ஸ் ஆடும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. டாப்ஸி, மதியாஸ் மற்றும் அவரின் சகோதரிகள் ஆடும் பிகினி ஷூட் என்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஏற்கனவே இவர் பிகினி உடையில் வெளியிட்ட புகைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here