தல தளபதியுடன் மோதும் சூர்யா..! தள்ளிப்போகுமா ரிலீஸ் தேதி..?

0

சூர்யா தற்போது நடித்து வரும் சூரரைப் போற்று திரைப்படம் ரிலீஸ் க்கு  தயாராக உள்ளது.   இப்படம் சுதா கொங்கரா இயக்கத்தில் ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

ரிலீஸ் தேதி

சூரரைப் போற்று திரைப்படதின் ஷூட்டிங் முடிவடைந்ததால் ரிலீஸ் ஆக தயாராக உள்ளது. சூர்யா ரசிகர்களின் எதிர்பார்ப்பு படி விஜய் இன் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் அதே தேதியில்  சூரரைப் போற்று வெளியாகின்றது. இந்த இரண்டு படமும் ஏப்ரல் 9 இல் வெளியாகிறது.

தல கூடயுமா??

இதற்கிடையில் சூர்யா வின் அடுத்த திரைப்படமான அருவா தீபாவளி க்கு ரிலீஸ் அவதாக இயக்குனர் ஹரி அறிவித்துள்ளார். இது ஹரி உடன் சூர்யா இணையும் 6 வது திரைப்படம். இதற்கிடயில் தலயின்  வலிமை திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகிறது. எனவே சூர்யா தல தளபதி உடன் மோத  தயாராக உள்ளார் என்று தெரிகிறது. சூர்யா ரசிகர்கள் பட ரிலீஸ்  காக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here