புதன்கிழமை ராசிபலன்கள் 04/03/2020 – இந்த ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு ஒரே குஷி தான்..!

0

ENewz வாசகர்களே, மார்ச் மாதத்தின் முதல் புதன்கிழமையான இன்று உங்கள் ராசிக்கு என்னவெல்லாம் நடக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இதுகுறித்த விபரங்களை உடனுக்குடன் பெற நமது ENewz பேஸ்புக், யூடுப் மற்றும் வாட்ஸ்ஆப் சேனனில் இணைந்து உடனுக்குடன் பெறுங்கள்.

மேஷ ராசிபலன்:

மேஷ ராசி நணபர்களே, இன்று உங்கள் அன்புக்குரியவர் அதிக மகிழ்ச்சியைக் கொண்டு வருவார் என்பதால் – உங்களுக்கு அதிக சக்தி இருக்கும். இன்று நீங்கள் உங்களுக்காக நேரம் பெறுவீர்கள், ஆனால் எந்த அலுவலக பிரச்சனையும் உங்களை வேட்டையாடும். மேலும் காதல் அரும்பிய காலத்தில் நிகந்த விஷயங்களை அசை போட்டு உங்கள் துணையுடன் ரொமான்ஸ் செய்வீர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 2, வெள்ளை மற்றும் வெள்ளி உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

ரிஷப ராசிபலன்:

ரிஷப ராசி நண்பர்களுக்கு, உங்களுக்கு பணம் தொடர்பான சிக்கல் இருப்பது சாத்தியம். இன்று உங்கள் காதல் வாழ்வு சுவை உடையதாக இருக்கும். வேலையில் மெதுவாக நடக்கும் முன்னேற்றம் சிறிய டென்சன்களை உருவாக்கும். உங்களின் உறவையே விட்டுவிடலாம் என்கிற அளவுக்கு தொடர்ச்சியாக சண்டை வரும். இருந்தாலும் அவ்வளவு எளிதாக விட்டுவிடாதீர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 1, ஆரஞ்சு மற்றும் தங்கம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

மிதுன ராசிபலன்:

மிதுன ராசி அன்பர்களே, இன்று வெளிநாட்டில் கிடக்கும் உங்கள் நிலத்தை இன்று நல்ல விலையில் விற்கலாம், இது உங்களுக்கு லாபம் தரும். உங்களின் காதல் பயணம் இனிமையானது, ஆனால் அதன் ஆயுள் குறைவு. நீங்கள் இன்று மன அமைதியை உணர்வீர்கள். இன்று உங்கள் திருமண வாழ்வில் சிறிது சலிப்பு ஏற்படலாம்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 8, கருப்பு மற்றும் நீலம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

கடக ராசிபலன்:

கடக ராசிக்காரர்களே, சிலர் உங்கள் மனநிலையை அப்செட் ஆக்கலாம். ஆனால் இந்த கவலை உங்களை பாதிக்க அனுமதிக்காதீர்கள். உங்கள் அன்புக்குரியவர் அதிக மகிழ்ச்சியைக் கொண்டு வருவார் என்பதால் – உங்களுக்கு அதிக சக்தி இருக்கும். வணிகர்கள் இன்று தொழில் தொடர அனுபவமுள்ளவர்களிடமிருந்து ஆலோசனையைப் பெறலாம். உங்கள் ஆளுமை மக்களிடமிருந்து சற்று வித்தியாசமானது மற்றும் நீங்கள் தனியாக நேரத்தை செலவிட விரும்புகிறீர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 8, கருப்பு மற்றும் நிலம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

சிம்ம ராசிபலன்:

சிம்ம ராசி அன்பர்களே, உங்களுக்கு பணம் தேவைப்படுகிறது இருப்பினும் அது உங்களுக்கு கிடைக்காது. காதலருடன் இன்று வெளியில் செல்வதாக இருந்தால், சர்ச்சையான பிரச்சினைகளை எழுப்புவதைத் தவிர்த்திடுங்கள். உங்கள் துணை உங்கள் மேல் அக்கரை காட்டுவதில்லை என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் நாளின் முடிவில் உங்களுக்காக அவர் ஏதோ ப்ளான் செய்து வருகிறார் என தெரிய வரும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 1, ஆரஞ்சு மற்றும் தங்கம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

கன்னி ராசிபலன்:

கன்னி ராசி வாசகர்களே, உங்கள் காதல் துணை உங்களை காலம் முழுவதும் சிறிதும் குறைவின்றி நேசிப்பார் என்பதை அறிவீர்கள். நீங்கள் பயணம் கொண்டிருக்கீர்கள் என்றால் உங்கள் விலை உயர்ந்த பொருட்களை தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் அந்த பொருட்கள் திருட்டு போக வாய்ப்புள்ளது. உங்களுக்கும் துணைவருக்கும் இடையிலான காதல் குறைய நிறைய வாய்ப்பு இருக்கிறது. வேறுபாடுகளைக் களைய பேசுங்கள். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 8, கருப்பு மற்றும் நிலம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

துலாம் ராசிபலன்:

துலாம் ராசி அன்பர்களுக்கு, நெருங்கிய நண்பரின் உதவியுடன், சில தொழிலதிபர்கள் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ளது. அன்புக்குரியவர் இல்லாமல் நேரத்தைக் கடத்துவது கஷ்டமாக இருக்கும். முக்கியமானவர்களுடன் கலந்து பேசும் போது கண்களையும் காதுகளையும் திறந்து வையுங்கள். கடந்த சில நாட்களாக மிகவும் பிஸியாக இருந்தவர்கள் இன்று தங்களுக்கு இலவச நேரத்தை பெறலாம் உங்கள் துணையின் பேச்சால் இன்று கோபமடைய கூடும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 2, வெள்ளி மற்றும் வெள்ளை உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

விருச்சிக ராசிபலன்:

விருச்சிக ராசி அன்பர்களே, மாலையில் நண்பர்களுடன் வெளியில் சென்றால் திடீரென ரொமான்ஸ் வந்து சேரும். இந்த ராசிக்காரர் மிகவும் சுவாரஸ்யமானவர்கள். உங்கள் திருமண வாழ்க்கையிலேயே மிக சிறந்த நாளாக இன்று அமையும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 4, காவி மற்றும் சாம்பல் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

தனுசு ராசிபலன்:

தனுசு ராசி வாசகர்களே, தூரத்து உறவினரிடம் இருந்து எதிர்பாராத நல்ல செய்தி வந்து மொத்த குடும்பத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இன்ட்ரஸ்டிங்கான ஒருவரை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. பார்ட்னர்கள் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வருத்தப்பட வேண்டாம் – அமர்ந்து பேசி பிரச்சினையை தீர்க்க வேண்டும். இன்று, மீண்டும் இன்னொரு முறை உங்கள் துணை மேல் காதல் வசப்படுவீர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 1, ஆரஞ்சு மற்றும் தங்கம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

மகர ராசிபலன்:

மகர ராசி அன்பர்களே, காதல், நம்பிக்கை, அனுதாபம், பரந்த மனது, விசுவாசம் போன்ற பாசிடிவான உணர்ச்சிகளை உணரும் வகையில் மனதை ஊக்கப்படுத்துங்கள். உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த மனைவி உதவுவார். உங்கள் மனதை கட்டுப்பாடாக வைத்துக்கொள்ள கற்று கொள்ளுங்கள் ஏனென்றால் பலமுறை உங்கள் மனதில் நினைத்து உங்கள் விலைமதிப்பற்ற நேரத்தை வீணாக்க கூடும். உங்கள் துணை உங்களுக்கு உதவியாக இருப்பார்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 1, ஆரஞ்சு மற்றும் தங்கம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

கும்ப ராசிபலன்:

கும்ப ராசி நேயர்களே, உங்கள் குழந்தைகளின் விஷயங்களில் ஆதரவு அளிப்பது அவசியம். தினமும் காதலில் விழும் உங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளுங்கள். இது உங்கள் குடும்பத்தில் நல்லிணக்கத்தை உருவாக்கும். தவறாக பிரிந்து கொண்டு ஏற்பட்ட பிணக்கு தீர்ந்து இன்று உங்கள் துணையுடன் இனிமையான மாலை பொழுதைக் கழிப்பீர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 7, கிரீம் மற்றும் வெள்ளை உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

மீனம் ராசிபலன்:

மீன ராசி அன்பர்களே, உங்கள் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத நாளிது. இன்று காதல் செய்யும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். மனதில் அழுத்தம் இருந்தால் – உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களுடன் பேசுங்கள். இன்று உங்கள் வாழ்க்கை துணை உங்களை சிறப்பாக கவனித்துக் கொள்வது போல உணருவீர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 5, பச்சை மற்றும் நில பச்சை உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here