மூத்த குடிமக்களுக்கான அருமையான அஞ்சலக சேமிப்பு திட்டம் – இரட்டிப்பு லாபம்!! உடனே சேரவும்!!

0
மூத்த குடிமக்களுக்கான அருமையான அஞ்சலக சேமிப்பு திட்டம் – இரட்டிப்பு லாபம்!! உடனே சேரவும்!!

மூத்த குடிமக்களுக்கு எதிர்காலத்தில் இரட்டிப்பு லாபம் தரக்கூடிய அருமையான சேமிப்பு திட்டம் குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு திட்டம்:

அஞ்சல் அலுவலகத்தில் மூத்த குடிமக்களுக்காக ஏகப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கான senior citizen saving scheme என்கிற திட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் யார் வேண்டுமானாலும் இணைந்து எதிர்காலத்தில் நல்ல வருமானத்தை பெறவும். இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்சமாக இந்த திட்டத்தின் கீழ் ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரைக்கும் முதலீடு செய்யலாம்.

தீபாவளியொட்டி இன்னும் 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் இதோ!!

சேமிப்பை துவங்கிய 5 ஆண்டுகளில் இரட்டிப்பு லாபத்தை பெறலாம். ஆனால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் திட்டத்தில் தொடர விரும்பினால் அடுத்த மூன்று ஆண்டுகள் வரைக்கும் நீடித்துக் கொள்ள இயலும். எதிர்கால தேவைக்காக சேமிக்க விரும்பும் மூத்த குடிமக்கள் தற்போதே இந்த சேமிப்பு திட்டத்தில் இணைந்து எதிர்கால வாழ்வை வளமாக்குங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here