தீபாவளியொட்டி இன்னும் 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் இதோ!!

0
தீபாவளியொட்டி இன்னும் 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் இதோ!!

தீபாவளி திருநாளையொட்டி நாளை முதல் தொடர்ந்து 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை:

இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு பொதுவாகவே வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் விடுமுறை வழங்கப்படுகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகைக்காக மட்டுமே 6 நாட்கள் தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. அந்த விடுமுறை நாட்களில் 3 நாள் விடுமுறை இன்றுடன் முடிவடைகிறது. மீதமுள்ள 3 நாட்கள் எந்தெந்த மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பை காணலாம்.

TN TET தேர்வுக்கு மிக குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்பு – அறிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதிங்க!!

  • நவம்பர் 13 : கோவர்தன் பூஜை காரணமாக திரிபுரா, உத்தரகாண்ட், சிக்கிம், மணிப்பூர், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
  • நவம்பர் 14 : குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் சிக்கிம் மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
  • நவம்பர் 15 : பைடூஜ் தினம் காரணமாக சிக்கிம், மணிப்பூர், உத்தரப் பிரதேசம், வங்காளம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here