ஓய் இடத்தை காலி பண்ணு.., இனி என் ராஜ்ஜியம் தான்.., எதிர்நீச்சல் சீரியலுக்கு தண்ணி காட்டிய கயல்!!

0
ஓய் இடத்தை காலி பண்ணு.., இனி என் ராஜ்ஜியம் தான்.., எதிர்நீச்சல் சீரியலுக்கு தண்ணி காட்டிய கயல்!!
ஓய் இடத்தை காலி பண்ணு.., இனி என் ராஜ்ஜியம் தான்.., எதிர்நீச்சல் சீரியலுக்கு தண்ணி காட்டிய கயல்!!

பொதுவாக சின்னத்திரை சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் நெடுதொடர்களுக்கு மக்களின் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. அதன்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த மாதம் டிஆர்பியில் முன்னிலை பெற்றிருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது பல மாதங்களாக முதலிடம் பெற்றிருந்த கயல் சீரியலை எதிர்நீச்சல் நெடுந்தொடர் பின்னுக்கு தள்ளி இருந்தது. இந்நிலையில் இம்மாதம் கயல் சீரியல் டிஆர்பியில் 12.48 என்ற புள்ளிகளை பெற்று டிஆர்பியில் முன்னிலை பெற்றுள்ளது. மேலும் 11.55 என்ற புள்ளிகளை பெற்று 2ஆம் இடத்தில் எதிர்நீச்சல் சீரியல் உள்ளது. இதுபோக 10.09 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தில் சுந்தரி சீரியலும், 10.05 புள்ளிகளுடன் 4 வது இடத்தில் வானத்தை போல சீரியலும் உள்ளது. மேலும் 9.78 புள்ளிகளை பெற்று 5 ஆவதாக இனியா சீரியல் இடம்பிடித்துள்ளது.

அப்படி போடு.., அதிதி ஷங்கருக்கு விரைவில் டும் டும் டும் .. ஆன.., மகளுக்காக ஷங்கர் போட்ட கண்டிஷன் தான் ஹைலைட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here