மூச்சு முட்டும் பேரழகை சிலுக்கு உடையில் மறைக்கும் கிரண்., ரசிக்க துடிக்கும் இளவட்டங்கள்!!

0
மூச்சு முட்டும் பேரழகை சிலுக்கு உடையில் மறைக்கும் கிரண்., ரசிக்க துடிக்கும் இளவட்டங்கள்!!
மூச்சு முட்டும் பேரழகை சிலுக்கு உடையில் மறைக்கும் கிரண்., ரசிக்க துடிக்கும் இளவட்டங்கள்!!

கோலிவுட் திரையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது கவர்ச்சி நாயகியாக இணையத்தை கலக்கி வருகிறார் கிரண். ஜெமினி திரைப்படத்தில் தனது கியூட்டான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு குவித்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கிடையில் பல படங்களில் ஐட்டம் பாடல்களுக்கும் நடனமாடி அசத்தியிருந்தார். இப்படி திரையுலகை கலக்கி வந்த இவருக்கு படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் வாய்ப்பை தேடி அலையாமல் சோசியல் மீடியாவையே மிரள வைக்கும் அளவிற்கு அப்படி ஒரு கிளாமர் காட்ட தொடங்கினார்.

ஓய் இடத்தை காலி பண்ணு.., இனி என் ராஜ்ஜியம் தான்.., எதிர்நீச்சல் சீரியலுக்கு தண்ணி காட்டிய கயல்!!

அப்படி இவர் பதிவிடும் பிக்குகளுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இவர் எப்போதும் போல தனது நியூ க்ளிக்குகள் சிலவற்றை பதிவிட்டு இணையவாசிகளை கதிகலங்க வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here