அப்படி போடு.., அதிதி ஷங்கருக்கு விரைவில் டும் டும் டும் .. ஆன.., மகளுக்காக ஷங்கர் போட்ட கண்டிஷன் தான் ஹைலைட்!!

0

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தற்போது உருவெடுத்திருப்பவர் தான் நடிகை அதிதி சங்கர். கார்த்திக் நடித்த விருமன் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து மக்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றார். இதனை தொடர்ந்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பட்டையை கிளப்பினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். இதையடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வா தம்பி ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் ஹீரோயினாக அதிதி நடித்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில் அதிதியுடைய அப்பா ஷங்கர் தற்போது அவருக்கு ஒரு கண்டிஷனை போட்டுள்ளாராம். அதாவது அதிதியிடம் இன்னும் 2 வருடம் தான் டைம் அதுக்குள்ள எத்தனை படங்கள் வேண்டும் என்றாலும் நடித்துக்கோ, அப்புறம் கண்டிப்பா கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளார். அதற்கு அவரும் சரி என்று ஒப்புக் கொண்டாராம். அப்ப இன்னும் இரண்டு வருஷத்துல அதிதிக்கு டும் டும் டும் தான்.

கந்துவட்டிகாரனிடம் கொத்தாக சிக்கிய விஜயா.., சரியான நேரத்தில் வந்த முத்து.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here