கந்துவட்டிகாரனிடம் கொத்தாக சிக்கிய விஜயா.., சரியான நேரத்தில் வந்த முத்து.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!!

0
கந்துவட்டிகாரனிடம் கொத்தாக சிக்கிய விஜயா.., சரியான நேரத்தில் வந்த முத்து.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!!
கந்துவட்டிகாரனிடம் கொத்தாக சிக்கிய விஜயா.., சரியான நேரத்தில் வந்த முத்து.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!!

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் மனோஜ், ரோகிணி, விஜயா கோவிலுக்கு செல்கின்றனர். அங்கு பார்வதியிடம் விஜயா ரோகினியை பற்றி புகழ்ந்து பேசுகிறார். பின் மனோஜ் ரோகிணி தனியாக பேசிக் கொண்டிருக்க பார்வதி, விஜயா அர்ச்சனை தட்டு வாங்க செல்கின்றனர். அப்போது கந்துவட்டிக்காரர் விஜயாவை பார்த்து விடுகிறார். விஜயாவிடம் வட்டி பணம் எங்கே என்று கேட்க ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். அந்த நேரத்தில் பார்வதி வீட்டில் யாருக்கும் தெரியாமல் பத்திரத்தை அடகு வைத்த விஷயத்தை சொல்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கந்துவட்டிக்காரர் வீட்டில் உள்ள எல்லோரையும் வந்து கையெழுத்து போட சொல்கிறார். இதனால் விஜயா என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் அண்ணாமலை வருகிறார். விஜயா ஒரு மாதிரி இருப்பதைப் பற்றி என்ன ஆச்சு என்று கேட்கிறார். ஆனால் அவர் உண்மையை சொல்லாமல் மறைக்கிறார். அடுத்ததாக முத்து, மீனா இருவரும் கந்துவட்டி காரனிடம் பணத்தை கொடுக்கின்றன. அதை பார்த்த விஜயா எங்கும் முத்துவுக்கு விஷயம் தெரிந்துவிட்டதோ என பயப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here