அப்போ இருந்து ஸ்ருதி கூட பழக்கம்., அரவிந்துக்கு இது தான் பிரச்சனை., உண்மையை உடைத்த பப்லு!!

0
அப்போ இருந்து ஸ்ருதி கூட பழக்கம்., அரவிந்துக்கு இது தான் பிரச்சனை., உண்மையை உடைத்த பப்லு!!
அப்போ இருந்து ஸ்ருதி கூட பழக்கம்., அரவிந்துக்கு இது தான் பிரச்சனை., உண்மையை உடைத்த பப்லு!!

சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் ஸ்ருதி. இதை தொடர்ந்து கல்யாண பரிசு, வாணி ராணி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் இவர் கடந்த வருடம் அரவிந்த் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்படி இருக்கையில் தான் ஆகஸ்ட் 2 ஆம் தேதி மாரடைப்பால் இறந்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அது குறையாக இருக்குன்னு.., ரிஜெக்ட் செஞ்சாங்க.., மனவருந்திய “லவ் டுடே” இவானா!!!

இவரின் மரணத்திற்கு திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் ஸ்ருதிக்கு தங்களின் இரங்கலை தெரிவித்துதிருந்தனர். இப்படி இருக்கையில் வாணி ராணி சீரியலில் ஸ்ருதியுடன் நடித்திருந்த பப்லு அரவிந்த் மரணம் குறித்து சில வார்த்தைகள் பகிர்ந்துள்ளார். அதாவது அரவிந்த் இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன் தான் ஸ்ருதியுடன் நான் கால் செய்து பேசியிருந்தேன். அப்போது அவரது கணவரின் மார்பை சுற்றி ஏதோ லிக்யூட் பரவி இருப்பதாக ஸ்கேனில் தெரியவந்துள்ளதாக கூறினார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே இவரது மரண செய்தி வந்துவிட்டது என கூறி வருத்தப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here