அது குறையாக இருக்குன்னு.., ரிஜெக்ட் செஞ்சாங்க.., மனவருந்திய “லவ் டுடே” இவானா!!!

0
அது குறையாக இருக்குன்னு.., ரிஜெக்ட் செஞ்சாங்க.., மனவருந்திய "லவ் டுடே" இவானா!!!

தமிழ் சினிமாவில் நாச்சியார் படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை இவானா. இதையடுத்து சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் நடித்திருந்தாலும், இவருக்கு பேரும் புகழும் பெற்று தந்த திரைப்படம் என்றால் கடந்த ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த லவ் டுடே திரைப்படம். இந்த படத்தின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அடஅட., செதுக்கி வச்ச இடுப்பு எடுப்பா இருக்கே., ஓவர் கியூட்டில் இளசுகளை உசுப்பேத்தும் லாஸ்லியா!!

தற்போது கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் உருவான LGM படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ரிஜெக்ட் செய்ததை குறித்து பேசியுள்ளார். அதில் நான் உயரம் குட்டையாக இருக்கிறேன் என்று பல படங்களில் வாய்ப்பை ரிஜெக்ட் செய்துள்ளனர். சொல்லப்போனால் ஒரு படத்தில் ஹீரோயினாக புக் செய்து ஷூட்டிங் போது நிராகரித்தார்கள் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here