அடஅட., செதுக்கி வச்ச இடுப்பு எடுப்பா இருக்கே., ஓவர் கியூட்டில் இளசுகளை உசுப்பேத்தும் லாஸ்லியா!!

0
அடஅட., செதுக்கி வச்ச இடுப்பு எடுப்பா இருக்கே., ஓவர் கியூட்டில் இளசுகளை உசுப்பேத்தும் லாஸ்லியா!!
விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் தான் நடிகை லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த இவரின் கெரியரில், இந்த ஷோ பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பின் தான் இவருக்கு பட வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது friendship, கூகுள் குட்டப்பா உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தியிருந்தார். ஆனால் அடுத்தடுத்து  படவாய்ப்பு கிடைக்காததால் இன்ஸ்டாவில் தனது  போட்டோஷூட்  பிக்குகளை ஷேர் செய்ய தொடங்கினார். அந்தவகையில் தற்போது இவர் தனது நியூ க்ளிக்குகள் சிலவற்றை இதில் பதிவிட்டுள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்திருக்கும் இவர் கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here